Skip to content

info@example.com

Treasure Hymns – Tamil

  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்
  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்

பாடல் 87 பாடல் வரிகள்

  1. Home   »  
  2. பாடல் 87 பாடல் வரிகள்

பாடல் 87 பாடல் வரிகள்

ஜனவரி 7, 2026 treasurehymnsTamil Evangelical Lutheran Church hymnal

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 87 பாடல் வரிகள்

 

1. மூச்சொடுங்கும் நேரம் முடிந்தது என்றீரே – இயேசு நாதா!
மூவரும் செய்த ஆலோசனை முடிந்ததோ? – இயேசு நாதா!
ஆவியாற் பேசின தீர்க்கரின் வார்த்தைகள் – இயேசு நாதா!
மேவிச் சிலுவையைத் தாவி முடிந்ததோ? – இயேசு நாதா!

2. மாண்டு மனிதரை மீட்டுக் கொண்டதினால் – இயேசு நாதா!
மானிட ரட்சிப்பு முற்று முடிந்ததோ? – இயேசு நாதா!
மீட்பின் கிருபையில் பாக்கியில் லாமலே – இயேசு நாதா!
மீட்கப்பட்டோர்களின் லக்கமும் முடிந்ததோ?- இயேசு நாதா!

3. எந்தனுக்குக் கட்டளை யிட்ட வேலையை – இயேசு நாதா!
உந்தன் கிருபையால் நான் முடிக்கச்செய்யும் – இயேசு நாதா!
சுந்தர மோட்சத்தில் என் ரட்சிப்பை முடித்தே – இயேசு நாதா!
வந்து இளைப்பாறத் தந்துதவி செய்யும் – இயேசு நாதா!

Post navigation

Previous: பாடல் 80 பாடல் வரிகள்
Next: பாடல் 101 பாடல் வரிகள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

நீங்கள் விரும்பக்கூடிய பாடல்கள்

  • பாடல் 103 பாடல் வரிகள்
  • பாடல் 231 பாடல் வரிகள்
  • பாடல் 219 பாடல் வரிகள்
  • பாடல் 236 பாடல் வரிகள்
  • பாடல் 215 பாடல் வரிகள்
  • பாடல் 94 பாடல் வரிகள்
  • பாடல் 102 பாடல் வரிகள்
  • பாடல் 195 பாடல் வரிகள்
  • பாடல் 220 பாடல் வரிகள்
  • பாடல் 251 பாடல் வரிகள்
  • பாடல் 194 பாடல் வரிகள்
  • பாடல் 140 பாடல் வரிகள்
  • பாடல் 206 பாடல் வரிகள்
  • பாடல் 2 பாடல் வரிகள்
  • பாடல் 111 பாடல் வரிகள்
  • பாடல் 191 பாடல் வரிகள்
  • பாடல் 253 பாடல் வரிகள்
  • பாடல் 233 பாடல் வரிகள்
  • பாடல் 96 பாடல் வரிகள்
  • பாடல் 221 பாடல் வரிகள்
  • பாடல் 31 பாடல் வரிகள்
  • பாடல் 199 பாடல் வரிகள்
  • பாடல் 198 பாடல் வரிகள்
  • பாடல் 242 பாடல் வரிகள்
  • பாடல் 7 பாடல் வரிகள்
  • பாடல் 55 பாடல் வரிகள்
  • பாடல் 124 பாடல் வரிகள்
  • பாடல் 241 பாடல் வரிகள்
  • பாடல் 6 பாடல் வரிகள்
  • பாடல் 97 பாடல் வரிகள்
  • பாடல் 239 பாடல் வரிகள்
  • பாடல் 138 பாடல் வரிகள்
  • பாடல் 119 பாடல் வரிகள்
  • பாடல் 209 பாடல் வரிகள்
  • பாடல் 65 பாடல் வரிகள்
  • பாடல் 161 பாடல் வரிகள்
  • பாடல் 237 பாடல் வரிகள்
  • பாடல் 10 பாடல் வரிகள்
  • பாடல் 243 பாடல் வரிகள்
  • பாடல் 134 பாடல் வரிகள்
  • பாடல் 11 பாடல் வரிகள்
  • பாடல் 8 பாடல் வரிகள்
  • பாடல் 181 பாடல் வரிகள்
  • பாடல் 227 பாடல் வரிகள்
  • பாடல் 200 பாடல் வரிகள்
  • பாடல் 182 பாடல் வரிகள்
  • பாடல் 135 பாடல் வரிகள்
  • பாடல் 171 பாடல் வரிகள்
  • பாடல் 66 பாடல் வரிகள்
  • பாடல் 129 பாடல் வரிகள்

Archives

  • ஜனவரி 2026

Categories

  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Uncategorized
Proudly powered by WordPress | Theme: goldy-mex by inverstheme.
Go to mobile version