Skip to content

info@example.com

Treasure Hymns – Tamil

  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்
  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்

பாடல் 206 பாடல் வரிகள்

  1. Home   »  
  2. பாடல் 206 பாடல் வரிகள்

பாடல் 206 பாடல் வரிகள்

ஜனவரி 7, 2026 treasurehymnsTamil Evangelical Lutheran Church hymnal

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 206 பாடல் வரிகள்

 

நித்தியானந்தத்தை நாடு – பர
நின்மல சுகம் தேடு, மனமே!

சத்திய மார்க்கந் தனிலேகூடு
சற்சன சங்கத்து டனுறவாடு -நித்தியா

1. இந்திர ஜாலம் உலக வைபோகம்,
இன்றைக்கிருப்பது வோசந்தேகம்
அந்தர மின்னல்போல் அழியுமித்தேகம்
ஐயோ! அதோடுனக் கென்ன சிநேகம். -நித்தியா

2. தன தானிய முதலான
சம்பத்து, சாசுவதமோ? அதற்காயிரந் தத்து,
தினமுங் கவலையை விளைத்திடும் வித்து
சீச்சீ! அதனை விரும்பல்விபத்து. -நித்தியா

3. காண்பதெல்லாம் நிலையாது, அநித்தியம்
காய மிறந்திட வேணும் அகத்தியம்
வீண்பொருள் மீதுனக் கென்ன பயித்தியம்
வேதாகமங்கள் சொல்வதே சத்தியம் -நித்தியா

4. மெய்யோ ஒன்றுக்கு முதவாப் பண்டம்
மிருகாதிகள் சூழ் மாமிசக் கண்டம்,
பொய்யோ இதற்கிங்கு நித்திய கண்டம்
புண்ணியஞ் செய்யுனக் காயிரந் தண்டம் -நித்தியா

Post navigation

Previous: பாடல் 205 பாடல் வரிகள்
Next: பாடல் 207 பாடல் வரிகள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

நீங்கள் விரும்பக்கூடிய பாடல்கள்

  • பாடல் 177 பாடல் வரிகள்
  • பாடல் 81 பாடல் வரிகள்
  • பாடல் 163 பாடல் வரிகள்
  • பாடல் 26 பாடல் வரிகள்
  • பாடல் 198 பாடல் வரிகள்
  • பாடல் 213 பாடல் வரிகள்
  • பாடல் 62 பாடல் வரிகள்
  • பாடல் 127 பாடல் வரிகள்
  • பாடல் 117 பாடல் வரிகள்
  • பாடல் 74 பாடல் வரிகள்
  • பாடல் 101 பாடல் வரிகள்
  • பாடல் 71 பாடல் வரிகள்
  • பாடல் 199 பாடல் வரிகள்
  • பாடல் 31 பாடல் வரிகள்
  • பாடல் 4 பாடல் வரிகள்
  • பாடல் 67 பாடல் வரிகள்
  • பாடல் 46 பாடல் வரிகள்
  • பாடல் 18 பாடல் வரிகள்
  • பாடல் 175 பாடல் வரிகள்
  • பாடல் 248 பாடல் வரிகள்
  • பாடல் 184 பாடல் வரிகள்
  • பாடல் 17 பாடல் வரிகள்
  • பாடல் 169 பாடல் வரிகள்
  • பாடல் 195 பாடல் வரிகள்
  • பாடல் 135 பாடல் வரிகள்
  • பாடல் 130 பாடல் வரிகள்
  • பாடல் 44 பாடல் வரிகள்
  • பாடல் 257 பாடல் வரிகள்
  • பாடல் 172 பாடல் வரிகள்
  • பாடல் 254 பாடல் வரிகள்
  • பாடல் 227 பாடல் வரிகள்
  • பாடல் 103 பாடல் வரிகள்
  • பாடல் 33 பாடல் வரிகள்
  • பாடல் 16 பாடல் வரிகள்
  • பாடல் 12 பாடல் வரிகள்
  • பாடல் 178 பாடல் வரிகள்
  • பாடல் 223 பாடல் வரிகள்
  • பாடல் 188 பாடல் வரிகள்
  • பாடல் 92 பாடல் வரிகள்
  • பாடல் 136 பாடல் வரிகள்
  • பாடல் 19 பாடல் வரிகள்
  • பாடல் 224 பாடல் வரிகள்
  • பாடல் 112 பாடல் வரிகள்
  • பாடல் 222 பாடல் வரிகள்
  • பாடல் 3 பாடல் வரிகள்
  • பாடல் 256 பாடல் வரிகள்
  • பாடல் 110 பாடல் வரிகள்
  • பாடல் 200 பாடல் வரிகள்
  • பாடல் 209 பாடல் வரிகள்
  • பாடல் 205 பாடல் வரிகள்

Archives

  • ஜனவரி 2026

Categories

  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Uncategorized
Proudly powered by WordPress | Theme: goldy-mex by inverstheme.
Go to mobile version