Skip to content

info@example.com

Treasure Hymns – Tamil

  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்
  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்

பாடல் 182 பாடல் வரிகள்

  1. Home   »  
  2. பாடல் 182 பாடல் வரிகள்

பாடல் 182 பாடல் வரிகள்

ஜனவரி 7, 2026 treasurehymnsTamil Evangelical Lutheran Church hymnal

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 182 பாடல் வரிகள்

 

நித்தம் முயல் மனமே ! பரி
சுத்த ஜீவியத்தில் மெத்த வளர நீ

1. அத்தன் யேசுவினில் பத்தியாய் அமர்ந்து
சத்திய வேதத்தால் நித்தம் உன்னைப் போஷி!-நித்

2. அல்பகல் யேசுவோ டதிக நேரத்தை
ஆசையாய்க் கழி நீ ,அவரைப் போலாவாய்,- நித்

3. தேவனின் பிள்ளைகள் யாவரையும் நேசி !
ஆவலாய் எளியோர்க் கன்பாலுதவி செய் ,-நித்

4. இயேசுவே உந்தனை என்றும் நடத்துவார் ;
இன்ப துன்பத்திலும் அன்பாய் நீ பின் செல்லு .-நித்

5. எந்த எண்ணத்தையும் இயேசுவின் கீழ் ஆக்கி ,
உந்தனை உள்ளத்தில் அமர்ந்திரு சாந்தமாய்,- நித்

6. மேவும் அன்பினுக்குள் தேவாவி நடத்த
மேலான வாழ்வுக்கு தக்கவனாகுவாய்,- நித்

Post navigation

Previous: பாடல் 181 பாடல் வரிகள்
Next: பாடல் 183 பாடல் வரிகள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

நீங்கள் விரும்பக்கூடிய பாடல்கள்

  • பாடல் 49 பாடல் வரிகள்
  • பாடல் 212 பாடல் வரிகள்
  • பாடல் 2 பாடல் வரிகள்
  • பாடல் 30 பாடல் வரிகள்
  • பாடல் 129 பாடல் வரிகள்
  • பாடல் 136 பாடல் வரிகள்
  • பாடல் 150 பாடல் வரிகள்
  • பாடல் 198 பாடல் வரிகள்
  • பாடல் 65 பாடல் வரிகள்
  • பாடல் 231 பாடல் வரிகள்
  • பாடல் 145 பாடல் வரிகள்
  • பாடல் 173 பாடல் வரிகள்
  • பாடல் 244 பாடல் வரிகள்
  • பாடல் 133 பாடல் வரிகள்
  • பாடல் 94 பாடல் வரிகள்
  • பாடல் 190 பாடல் வரிகள்
  • பாடல் 174 பாடல் வரிகள்
  • பாடல் 16 பாடல் வரிகள்
  • பாடல் 45 பாடல் வரிகள்
  • பாடல் 216 பாடல் வரிகள்
  • பாடல் 192 பாடல் வரிகள்
  • பாடல் 205 பாடல் வரிகள்
  • பாடல் 77 பாடல் வரிகள்
  • பாடல் 35 பாடல் வரிகள்
  • பாடல் 179 பாடல் வரிகள்
  • Hello world!
  • பாடல் 148 பாடல் வரிகள்
  • பாடல் 126 பாடல் வரிகள்
  • பாடல் 118 பாடல் வரிகள்
  • பாடல் 64 பாடல் வரிகள்
  • பாடல் 36 பாடல் வரிகள்
  • பாடல் 57 பாடல் வரிகள்
  • பாடல் 56 பாடல் வரிகள்
  • பாடல் 142 பாடல் வரிகள்
  • பாடல் 70 பாடல் வரிகள்
  • பாடல் 7 பாடல் வரிகள்
  • பாடல் 256 பாடல் வரிகள்
  • பாடல் 168 பாடல் வரிகள்
  • பாடல் 195 பாடல் வரிகள்
  • பாடல் 240 பாடல் வரிகள்
  • பாடல் 55 பாடல் வரிகள்
  • பாடல் 63 பாடல் வரிகள்
  • பாடல் 175 பாடல் வரிகள்
  • பாடல் 163 பாடல் வரிகள்
  • பாடல் 58 பாடல் வரிகள்
  • பாடல் 241 பாடல் வரிகள்
  • பாடல் 180 பாடல் வரிகள்
  • பாடல் 220 பாடல் வரிகள்
  • பாடல் 225 பாடல் வரிகள்
  • பாடல் 54 பாடல் வரிகள்

Archives

  • ஜனவரி 2026

Categories

  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Uncategorized
Proudly powered by WordPress | Theme: goldy-mex by inverstheme.
Go to mobile version