Skip to content

info@example.com

Treasure Hymns – Tamil

  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்
  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்

பாடல் 179 பாடல் வரிகள்

  1. Home   »  
  2. பாடல் 179 பாடல் வரிகள்

பாடல் 179 பாடல் வரிகள்

ஜனவரி 7, 2026 treasurehymnsTamil Evangelical Lutheran Church hymnal

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 179 பாடல் வரிகள்

 

ஆண்டவனே கிருபை கூராய்-எனக்
காதாரம் உன்றனின் பாதாரவிந்தம்

மீண்டெனின்மேல் தயை பூண்டருள் நாதா
ஈண்டுனின் தாள்பணிந்தேன் திருப்பாதா! – ஆண்

1. துர்க்குணத்தி லுருவானேன்,-பொல்லாத்
தோஷியாய்ப் பேயவன் தோழனாய்ப் போனேன்,
நற்குண மென்னில்நான் காணேன்,-நித்ய
நாச மரண நரகுக்குள்ளானேன்,
சற்குண மன்பு தயைமிகு தேவா!
தாவிப் பிடித்தேனான் மேவிநீ காவா! – ஆண்

2. பாவ ஊற்றெனதுள்ளம் மெய்யே,-பாவம்
பாய்வழி யென்செவி வாய் கண் கால் கையே,
நோவென்னைப் பிடித்ததென் ஐயே!-எனை
நோக்கி யுலகுசொல்லும் ஆறுதல் பொய்யே,
ஏவை புத்திரனழு தேங்கல் நோக்காயோ?
என்பாவச் சேற்றை விட்டென்னை தூக்காயோ? – ஆண்

3. சாபத்துக்காளாய்ப் போனேன்,-சீனாய்த்
தன்னிடி குமுறலின் சத்தங்கேட்டேனே,
கோபத்தின் தீயைக்கண்டேனே,-தேவ
கோஷ்ட முணர்ந்தே கலக்கமுற்றேனே,
ஆபத்தில் நீ என் அடைக்கலம் தஞ்சம்,
ஐயையோ எங்கோடும் என் ஏழைநெஞ்சம் – ஆண்

4. பாடெனக்காய்ப் பட்டாயன்றோ?-எந்தன்
பத்தாநின்சாவு நான் சாவதற்கென்றோ?
கேடென்னில் நிற்பதும் நன்றோ?-என்னைக்
கேளாதிருக்க உந்தன் மனங்குன்றோ?
நாடறியப் பாடு பட்டுயிர் தந்தாய்,
நம்பினபேர்க்கா யுயிர்தங்கு சென்றாய். – ஆண்

Post navigation

Previous: பாடல் 178 பாடல் வரிகள்
Next: பாடல் 180 பாடல் வரிகள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

நீங்கள் விரும்பக்கூடிய பாடல்கள்

  • பாடல் 65 பாடல் வரிகள்
  • Hello world!
  • பாடல் 26 பாடல் வரிகள்
  • பாடல் 115 பாடல் வரிகள்
  • பாடல் 1 பாடல் வரிகள்
  • பாடல் 72 பாடல் வரிகள்
  • பாடல் 198 பாடல் வரிகள்
  • பாடல் 163 பாடல் வரிகள்
  • பாடல் 143 பாடல் வரிகள்
  • பாடல் 108 பாடல் வரிகள்
  • பாடல் 204 பாடல் வரிகள்
  • பாடல் 170 பாடல் வரிகள்
  • பாடல் 2 பாடல் வரிகள்
  • பாடல் 148 பாடல் வரிகள்
  • பாடல் 167 பாடல் வரிகள்
  • பாடல் 159 பாடல் வரிகள்
  • பாடல் 28 பாடல் வரிகள்
  • பாடல் 232 பாடல் வரிகள்
  • பாடல் 61 பாடல் வரிகள்
  • பாடல் 173 பாடல் வரிகள்
  • பாடல் 119 பாடல் வரிகள்
  • பாடல் 33 பாடல் வரிகள்
  • பாடல் 87 பாடல் வரிகள்
  • பாடல் 105 பாடல் வரிகள்
  • பாடல் 135 பாடல் வரிகள்
  • பாடல் 125 பாடல் வரிகள்
  • பாடல் 39 பாடல் வரிகள்
  • பாடல் 76 பாடல் வரிகள்
  • பாடல் 207 பாடல் வரிகள்
  • பாடல் 57 பாடல் வரிகள்
  • பாடல் 85 பாடல் வரிகள்
  • பாடல் 95 பாடல் வரிகள்
  • பாடல் 40 பாடல் வரிகள்
  • பாடல் 81 பாடல் வரிகள்
  • பாடல் 222 பாடல் வரிகள்
  • பாடல் 133 பாடல் வரிகள்
  • பாடல் 58 பாடல் வரிகள்
  • பாடல் 69 பாடல் வரிகள்
  • பாடல் 185 பாடல் வரிகள்
  • பாடல் 56 பாடல் வரிகள்
  • பாடல் 199 பாடல் வரிகள்
  • பாடல் 188 பாடல் வரிகள்
  • பாடல் 51 பாடல் வரிகள்
  • பாடல் 182 பாடல் வரிகள்
  • பாடல் 30 பாடல் வரிகள்
  • பாடல் 90 பாடல் வரிகள்
  • பாடல் 49 பாடல் வரிகள்
  • பாடல் 16 பாடல் வரிகள்
  • பாடல் 60 பாடல் வரிகள்
  • பாடல் 3 பாடல் வரிகள்

Archives

  • ஜனவரி 2026

Categories

  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Uncategorized
Proudly powered by WordPress | Theme: goldy-mex by inverstheme.
Go to mobile version