Skip to content

info@example.com

Treasure Hymns – Tamil

  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்
  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்

பாடல் 70 பாடல் வரிகள்

  1. Home   »  
  2. பாடல் 70 பாடல் வரிகள்

பாடல் 70 பாடல் வரிகள்

ஜனவரி 7, 2026 treasurehymnsTamil Evangelical Lutheran Church hymnal

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 70 பாடல் வரிகள்

 

கொல்கதா போகிறாரே – குருசெடுத்து கொல்கதா
போகிறாரே – நம் நேச மீட்பர்

பொல்லார் சொல்லும் அவதூ
மெல்லாம் சகித்தவராய் – கொல்கதா

1. அங்கமெல்லாம் புண்ணாக – அடிகள்
பட்டாரே நோக
பங்கமில்லாத சீலன் – பாவிகள்
அனுகூலன் -கொல்கதா

2. ரத்தம் தேகத்தில் ஓட – மெத்தவும்
முகம் வாட பித்த
யூதர்கள் சேர்ந்து-கத்தித்
துரத்த, சோர்ந்து -கொல்கதா

3. வள்ளலை மெய்வருத்தக் – கள்வனைப்
போல் நடத்த எள்ளளவும்
பேசாமல்-மெல்ல
மெல்ல நடந்து -கொல்கதா

4. பெற்ற மனங் கலங்க – உற்றா
ருள்ளம் குலுங்க மற்ற
மாதருமேங்கி – மார்படித்துப்
புலம்ப -கொல்கதா

5. பாவ வினையைப் போக்க – சாபம்
அனைத்தும் நீக்க தேவ
கோபத்தை முற்றும்-தாமே
சுமந்து தீர்க்க -கொல்கதா

Post navigation

Previous: பாடல் 69 பாடல் வரிகள்
Next: பாடல் 71 பாடல் வரிகள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

நீங்கள் விரும்பக்கூடிய பாடல்கள்

  • பாடல் 110 பாடல் வரிகள்
  • பாடல் 1 பாடல் வரிகள்
  • பாடல் 127 பாடல் வரிகள்
  • பாடல் 142 பாடல் வரிகள்
  • பாடல் 197 பாடல் வரிகள்
  • பாடல் 33 பாடல் வரிகள்
  • பாடல் 146 பாடல் வரிகள்
  • பாடல் 193 பாடல் வரிகள்
  • பாடல் 194 பாடல் வரிகள்
  • பாடல் 59 பாடல் வரிகள்
  • பாடல் 160 பாடல் வரிகள்
  • பாடல் 183 பாடல் வரிகள்
  • பாடல் 13 பாடல் வரிகள்
  • பாடல் 213 பாடல் வரிகள்
  • பாடல் 53 பாடல் வரிகள்
  • பாடல் 78 பாடல் வரிகள்
  • பாடல் 255 பாடல் வரிகள்
  • பாடல் 74 பாடல் வரிகள்
  • பாடல் 239 பாடல் வரிகள்
  • பாடல் 231 பாடல் வரிகள்
  • பாடல் 102 பாடல் வரிகள்
  • பாடல் 224 பாடல் வரிகள்
  • பாடல் 126 பாடல் வரிகள்
  • பாடல் 42 பாடல் வரிகள்
  • பாடல் 195 பாடல் வரிகள்
  • பாடல் 241 பாடல் வரிகள்
  • பாடல் 221 பாடல் வரிகள்
  • பாடல் 120 பாடல் வரிகள்
  • பாடல் 246 பாடல் வரிகள்
  • பாடல் 182 பாடல் வரிகள்
  • பாடல் 28 பாடல் வரிகள்
  • பாடல் 119 பாடல் வரிகள்
  • பாடல் 133 பாடல் வரிகள்
  • பாடல் 63 பாடல் வரிகள்
  • பாடல் 30 பாடல் வரிகள்
  • பாடல் 35 பாடல் வரிகள்
  • பாடல் 162 பாடல் வரிகள்
  • பாடல் 62 பாடல் வரிகள்
  • பாடல் 145 பாடல் வரிகள்
  • பாடல் 227 பாடல் வரிகள்
  • பாடல் 200 பாடல் வரிகள்
  • பாடல் 82 பாடல் வரிகள்
  • பாடல் 237 பாடல் வரிகள்
  • பாடல் 83 பாடல் வரிகள்
  • பாடல் 125 பாடல் வரிகள்
  • பாடல் 58 பாடல் வரிகள்
  • பாடல் 215 பாடல் வரிகள்
  • பாடல் 136 பாடல் வரிகள்
  • பாடல் 229 பாடல் வரிகள்
  • பாடல் 143 பாடல் வரிகள்

Archives

  • ஜனவரி 2026

Categories

  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Uncategorized
Proudly powered by WordPress | Theme: goldy-mex by inverstheme.
Go to mobile version