Skip to content

info@example.com

Treasure Hymns – Tamil

  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்
  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்

பாடல் 66 பாடல் வரிகள்

  1. Home   »  
  2. பாடல் 66 பாடல் வரிகள்

பாடல் 66 பாடல் வரிகள்

ஜனவரி 7, 2026 treasurehymnsTamil Evangelical Lutheran Church hymnal

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 66 பாடல் வரிகள்

 

மகனே உன் நெஞ்செனக்குத்
தாராயோ? – மோட்ச
வாழ்வைத் தருவேன் இது பாராயோ?

1. அகத்தின் அசுத்தமெல்லாம்
துடைப்பேனே – பாவ
அழுக்கை நீக்கி
அருள் கொடுப்பேனே

2. உன் பாவம் முற்றும்
பரிகரிப்பேனே – அதை
உண்மையாய் அகற்ற
நான் மரித்தேனே

3. பாவம் அனைத்துமே
விட்டோடாயோ? – நித்ய
பரகதி வாழ்வை
இன்றே தேடாயோ?

4. உலக வாழ்வினை
விட்டகல்வாயே – மகா
உவப்பாய்க் கதி
ஈவேன் மகிழ்வாயே

5. உந்தன் ஆத்துமத்தை
நீ படைப்பாயே – அதில்
ஊக்கமாய் வசிக்க
இடம் கொடுப்பாயே !

Post navigation

Previous: பாடல் 65 பாடல் வரிகள்
Next: பாடல் 67 பாடல் வரிகள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

நீங்கள் விரும்பக்கூடிய பாடல்கள்

  • பாடல் 8 பாடல் வரிகள்
  • பாடல் 180 பாடல் வரிகள்
  • பாடல் 10 பாடல் வரிகள்
  • பாடல் 207 பாடல் வரிகள்
  • பாடல் 166 பாடல் வரிகள்
  • பாடல் 221 பாடல் வரிகள்
  • பாடல் 260 பாடல் வரிகள்
  • பாடல் 183 பாடல் வரிகள்
  • பாடல் 102 பாடல் வரிகள்
  • பாடல் 56 பாடல் வரிகள்
  • பாடல் 185 பாடல் வரிகள்
  • பாடல் 231 பாடல் வரிகள்
  • பாடல் 206 பாடல் வரிகள்
  • பாடல் 83 பாடல் வரிகள்
  • பாடல் 150 பாடல் வரிகள்
  • பாடல் 161 பாடல் வரிகள்
  • பாடல் 246 பாடல் வரிகள்
  • பாடல் 17 பாடல் வரிகள்
  • பாடல் 132 பாடல் வரிகள்
  • பாடல் 251 பாடல் வரிகள்
  • பாடல் 31 பாடல் வரிகள்
  • பாடல் 44 பாடல் வரிகள்
  • பாடல் 141 பாடல் வரிகள்
  • பாடல் 193 பாடல் வரிகள்
  • பாடல் 21 பாடல் வரிகள்
  • பாடல் 96 பாடல் வரிகள்
  • பாடல் 72 பாடல் வரிகள்
  • பாடல் 116 பாடல் வரிகள்
  • பாடல் 16 பாடல் வரிகள்
  • பாடல் 212 பாடல் வரிகள்
  • பாடல் 121 பாடல் வரிகள்
  • பாடல் 87 பாடல் வரிகள்
  • பாடல் 99 பாடல் வரிகள்
  • பாடல் 136 பாடல் வரிகள்
  • பாடல் 157 பாடல் வரிகள்
  • பாடல் 250 பாடல் வரிகள்
  • பாடல் 218 பாடல் வரிகள்
  • பாடல் 15 பாடல் வரிகள்
  • பாடல் 53 பாடல் வரிகள்
  • பாடல் 140 பாடல் வரிகள்
  • பாடல் 259 பாடல் வரிகள்
  • பாடல் 179 பாடல் வரிகள்
  • பாடல் 149 பாடல் வரிகள்
  • பாடல் 160 பாடல் வரிகள்
  • பாடல் 65 பாடல் வரிகள்
  • பாடல் 164 பாடல் வரிகள்
  • பாடல் 203 பாடல் வரிகள்
  • பாடல் 79 பாடல் வரிகள்
  • பாடல் 78 பாடல் வரிகள்
  • பாடல் 198 பாடல் வரிகள்

Archives

  • ஜனவரி 2026

Categories

  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Uncategorized
Proudly powered by WordPress | Theme: goldy-mex by inverstheme.
Go to mobile version