Skip to content

info@example.com

Treasure Hymns – Tamil

  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்
  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்

பாடல் 126 பாடல் வரிகள்

  1. Home   »  
  2. பாடல் 126 பாடல் வரிகள்

பாடல் 126 பாடல் வரிகள்

ஜனவரி 7, 2026 treasurehymnsTamil Evangelical Lutheran Church hymnal

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 126 பாடல் வரிகள்

 

புத்தியாய் நடந்து வாருங்கள்; திருவசனப்
பூட்டைத் திறந்து பாருங்கள்.

சத்தியத்தைப் பற்றிக் கொண்டு
தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு,
நித்தமும் ஜெபம், தருமம் நீதிசெய்து, பாடிக்கொண்டு -புத்தி

1. ஆருடைய பிள்ளைகள் நீங்கள்? -திரு உரையில்
அறிந்து உணர்ந்து பாருங்கள்;
சீருடைய தெய்வப் பிள்ளைகள் -நீங்கள்; ஏதிந்த
தித்தரிப்பு’ செய்யும் வகைகள்?
கூருடன் மெய்த் திருமறை குறித்துச் சொல்வதைத் தினம்
நேருடன் ஆராய்ந்து பார்த்து நித்திய ஒளியில் தானே – புத்தி

2. ஆவியை அடக்காதிருங்கள்; நான் சொல்லுவதை
அசட்டை செய்யாமல் பாருங்கள்;
ஜீவனை அடையத் தேடுங்கள்; – இயேசுகிறிஸ்தின்
சிந்தையைத் தரித்துக் கொள்ளுங்கள்;
மேவியே ஜெபம் மன்றாட்டு, விண்ணப்பம் வேண்டுதலோடு
தாவி, இயேசுவைப் பிடித்து,
தளரா நடையோடுன்னிப் -புத்தி

3. இயேசுகிறிஸ்தையன் பதத்தைத் – துதித்துப் போற்றி,
இன்பமாய்ச் சத்திய வேதத்தை
வாசித்து ஆராய்ந்து நலத்தை – பிடித்துளத்தில்
வைத்துக்கொண்டு, இவ்வுலகத்தை
நேசியாமல் பகைத்துங்கள் நித்திய ரட்சிப்பைத் தினம்
ஆசையோடு தேடி, நீங்கள் அடையும்படி முற்றிலும் -புத்தி

4. ஜாதி பேதம் சொல்வார் அல்லவோ? – கிறிஸ்தவர்கள்
தாமே தெய்வ ஜாதி அல்லவோ?
நீதி பரிசுத்தர் அல்லவோ? – மகிமையுள்ள
நேசம் மிகு ராஜா அல்லவோ?
வேதனை உண்டாக்கும் ஜாதி வேற்றுமையை விட்டு மறை
ஓதியபடி எல்லாரும் உத்தமக் கிறிஸ்தோராகப் -புத்தி

5. பரிசுத்த கூட்டம் அல்லவோ? – நீங்கள் எல்லாரும்
பரன் மகன் தேட்டம்” அல்லவோ?
தரிசிக்க நாட்டம் அல்லவோ? – கிறிஸ்தின் உள்ளம்
தன்னிலே கொண்டாட்டம் அல்லவோ?
பரிசினை’ செய்தவர் பொற்பாதத்தை மனதில் உன்னிக்
கரிசனையோடு தேடிக் காணத் தீயோன் நாணப் பாடிப் – புத்தி

Post navigation

Previous: பாடல் 120 பாடல் வரிகள்
Next: பாடல் 141 பாடல் வரிகள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

நீங்கள் விரும்பக்கூடிய பாடல்கள்

  • பாடல் 223 பாடல் வரிகள்
  • பாடல் 59 பாடல் வரிகள்
  • பாடல் 174 பாடல் வரிகள்
  • பாடல் 61 பாடல் வரிகள்
  • பாடல் 143 பாடல் வரிகள்
  • பாடல் 180 பாடல் வரிகள்
  • பாடல் 165 பாடல் வரிகள்
  • பாடல் 87 பாடல் வரிகள்
  • பாடல் 163 பாடல் வரிகள்
  • பாடல் 106 பாடல் வரிகள்
  • பாடல் 193 பாடல் வரிகள்
  • பாடல் 96 பாடல் வரிகள்
  • பாடல் 160 பாடல் வரிகள்
  • பாடல் 182 பாடல் வரிகள்
  • பாடல் 247 பாடல் வரிகள்
  • பாடல் 13 பாடல் வரிகள்
  • பாடல் 206 பாடல் வரிகள்
  • பாடல் 227 பாடல் வரிகள்
  • பாடல் 105 பாடல் வரிகள்
  • பாடல் 67 பாடல் வரிகள்
  • பாடல் 2 பாடல் வரிகள்
  • பாடல் 39 பாடல் வரிகள்
  • பாடல் 126 பாடல் வரிகள்
  • பாடல் 146 பாடல் வரிகள்
  • பாடல் 58 பாடல் வரிகள்
  • பாடல் 79 பாடல் வரிகள்
  • பாடல் 4 பாடல் வரிகள்
  • பாடல் 6 பாடல் வரிகள்
  • பாடல் 104 பாடல் வரிகள்
  • பாடல் 226 பாடல் வரிகள்
  • பாடல் 240 பாடல் வரிகள்
  • பாடல் 52 பாடல் வரிகள்
  • பாடல் 246 பாடல் வரிகள்
  • பாடல் 186 பாடல் வரிகள்
  • பாடல் 29 பாடல் வரிகள்
  • பாடல் 101 பாடல் வரிகள்
  • பாடல் 75 பாடல் வரிகள்
  • பாடல் 244 பாடல் வரிகள்
  • பாடல் 53 பாடல் வரிகள்
  • பாடல் 225 பாடல் வரிகள்
  • பாடல் 179 பாடல் வரிகள்
  • பாடல் 257 பாடல் வரிகள்
  • பாடல் 82 பாடல் வரிகள்
  • பாடல் 175 பாடல் வரிகள்
  • பாடல் 205 பாடல் வரிகள்
  • பாடல் 232 பாடல் வரிகள்
  • பாடல் 21 பாடல் வரிகள்
  • பாடல் 92 பாடல் வரிகள்
  • பாடல் 73 பாடல் வரிகள்
  • பாடல் 88 பாடல் வரிகள்

Archives

  • ஜனவரி 2026

Categories

  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Uncategorized
Proudly powered by WordPress | Theme: goldy-mex by inverstheme.
Go to mobile version