Skip to content

info@example.com

Treasure Hymns – Tamil

  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்
  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்

பாடல் 115 பாடல் வரிகள்

  1. Home   »  
  2. பாடல் 115 பாடல் வரிகள்

பாடல் 115 பாடல் வரிகள்

ஜனவரி 7, 2026 treasurehymnsTamil Evangelical Lutheran Church hymnal

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 115 பாடல் வரிகள்

 

ராவில் என்னை ரட்சியும் – கருணையோடு
ராவில் என்னை ரட்சியும்

ராவில் என்னை இயேசு தேவா பாதுகாத்து
தீயோனின் வலையில் நான் விழாதபடி -ராவில்

1. சோதோமிலுள்ள ஜனம் – விரைந்து வந்து
லோத்தின் வீடழிக்கவே – வளைத்த வண்ணம் -ராவில்
பூதங்க ளொருமித் தேகமாய் வருது
நாதா இரங்கி நல் தூதரை அனுப்பும்

2. பாதுகாப்பவர் நீரே – திருச்சமூகம்
பார்த்து தைரியங் கொண்டேன் – அதையறிந்து
பாத்ரமில்லா எனை நேத்ரம்’ போலக் காத்து
காலைசேர்ப்பாய் நிதம் தோத்ரம் செய்வேனே -ராவில்

3. என்னுட தோழர்களும் – பந்துக்களுமாய்
உன்னடியில் வீழ்ந்தோம் – ஆதலால் உன்றன்
கண்மணியைப்போல பொன் மயமாய்க் காத்து
கர்த்தன் இயேசுவுக்கு நல் மகிமையுற -ராவில்

Post navigation

Previous: பாடல் 114 பாடல் வரிகள்
Next: பாடல் 116 பாடல் வரிகள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

நீங்கள் விரும்பக்கூடிய பாடல்கள்

  • பாடல் 248 பாடல் வரிகள்
  • பாடல் 152 பாடல் வரிகள்
  • பாடல் 107 பாடல் வரிகள்
  • பாடல் 116 பாடல் வரிகள்
  • பாடல் 32 பாடல் வரிகள்
  • பாடல் 94 பாடல் வரிகள்
  • பாடல் 185 பாடல் வரிகள்
  • பாடல் 135 பாடல் வரிகள்
  • பாடல் 119 பாடல் வரிகள்
  • பாடல் 38 பாடல் வரிகள்
  • பாடல் 230 பாடல் வரிகள்
  • பாடல் 149 பாடல் வரிகள்
  • பாடல் 103 பாடல் வரிகள்
  • பாடல் 71 பாடல் வரிகள்
  • பாடல் 60 பாடல் வரிகள்
  • பாடல் 62 பாடல் வரிகள்
  • பாடல் 184 பாடல் வரிகள்
  • பாடல் 200 பாடல் வரிகள்
  • பாடல் 220 பாடல் வரிகள்
  • பாடல் 10 பாடல் வரிகள்
  • பாடல் 199 பாடல் வரிகள்
  • பாடல் 22 பாடல் வரிகள்
  • பாடல் 125 பாடல் வரிகள்
  • பாடல் 72 பாடல் வரிகள்
  • பாடல் 27 பாடல் வரிகள்
  • பாடல் 136 பாடல் வரிகள்
  • பாடல் 112 பாடல் வரிகள்
  • பாடல் 258 பாடல் வரிகள்
  • பாடல் 100 பாடல் வரிகள்
  • பாடல் 260 பாடல் வரிகள்
  • பாடல் 67 பாடல் வரிகள்
  • பாடல் 206 பாடல் வரிகள்
  • பாடல் 245 பாடல் வரிகள்
  • பாடல் 55 பாடல் வரிகள்
  • பாடல் 33 பாடல் வரிகள்
  • பாடல் 24 பாடல் வரிகள்
  • பாடல் 198 பாடல் வரிகள்
  • பாடல் 224 பாடல் வரிகள்
  • பாடல் 201 பாடல் வரிகள்
  • பாடல் 16 பாடல் வரிகள்
  • பாடல் 132 பாடல் வரிகள்
  • Hello world!
  • பாடல் 96 பாடல் வரிகள்
  • பாடல் 127 பாடல் வரிகள்
  • பாடல் 233 பாடல் வரிகள்
  • பாடல் 252 பாடல் வரிகள்
  • பாடல் 170 பாடல் வரிகள்
  • பாடல் 218 பாடல் வரிகள்
  • பாடல் 213 பாடல் வரிகள்
  • பாடல் 151 பாடல் வரிகள்

Archives

  • ஜனவரி 2026

Categories

  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Uncategorized
Proudly powered by WordPress | Theme: goldy-mex by inverstheme.
Go to mobile version