Skip to content

info@example.com

Treasure Hymns – Tamil

  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்
  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்

பாடல் 100 பாடல் வரிகள்

  1. Home   »  
  2. பாடல் 100 பாடல் வரிகள்

பாடல் 100 பாடல் வரிகள்

ஜனவரி 7, 2026 treasurehymnsTamil Evangelical Lutheran Church hymnal

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 100 பாடல் வரிகள்

 

சுத்தபரன் சுத்த ஆவியே -நின்மாமகிமை
சொல்லவரம் எனக்கீவையே.

மெத்தவும் அசுத்தன் நானே
மேவினேன் நின் பாதந்தானே
உத்தமனம் கெஞ்சுவேனே
உன்னையல்லா லழிவேனே. – சுத்த

1.அடியேன் புத்திபலத்தினால் என் ஆத்மமீட்பர்
அருளைப் பெறவும் போகுமோ?
மிடியுறும் ஏழைச்சிருஷ்டி தான் மனந்திரும்பி
விசுவாசங் கொள்ளலாகுமோ?
கடினம் என் மனங்கல்லு
கத்தா ஓர் வார்த்தை சொல்லு
திடசீவன் வரக்கொல்லு
சேவடி நீ சேர்த்துக்கொள்ளு- சுத்த

2.சுவிசேடத்தின் தொனியினால் எனையழைக்கும்
சுகிர்தந்தனை யானறிந்தேன்
உவந்தளிக்கும் வரங்களால் என் இதயத்துக்
கொளிதருவதை யுணர்ந்தேன்.
அவமாகா மெய்விஸ்வாசம்
அதனால் தூய்மை நல்நேசம்
கவர்ந்துனைத் தொழும்பாசம்
கனிந்தளித்தாய் நல்வாசம்.- சுத்த

3.பூமியெங்கும் உள்ள சபையை வரவழைத்துப்
பொற்புற விணைத்துச் சேர்த்துச்
சாமியொளிதந்து தூய்மை அளித்துயேசு
தற்பரனில் நித்தங்காத்து
ஷேமகரஞ் செய்யும் நேயா
தின்மையைப் பகைக்குந் தூயா
பாமரர்க்கு நற்சகாயா
பார்த்திபா என்றென்றும் மாயா.- சுத்த
4.நித்தமும் பவம் பொறுக்கிறாய் திருச்சபையில்
நீதிதீர்வை நாளிலேயன்பாய்ச்
செத்த விசுவாசிகளையும்
என்னையும் உடல்
ஜீவனோடெழுப்புவாய் இன்பாய்.
நித்திய ஜீவன் தருவாய்
நின்மலன் யேசுவை மெய்யாய்ப்
புத்தியாகவே மனம்வாய்
பற்றினோர்க்கு மா தயவாய்.- சுத்த

Post navigation

Previous: பாடல் 99 பாடல் வரிகள்
Next: பாடல் 101 பாடல் வரிகள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

நீங்கள் விரும்பக்கூடிய பாடல்கள்

  • பாடல் 15 பாடல் வரிகள்
  • பாடல் 84 பாடல் வரிகள்
  • பாடல் 73 பாடல் வரிகள்
  • பாடல் 183 பாடல் வரிகள்
  • பாடல் 128 பாடல் வரிகள்
  • பாடல் 3 பாடல் வரிகள்
  • பாடல் 86 பாடல் வரிகள்
  • பாடல் 79 பாடல் வரிகள்
  • பாடல் 27 பாடல் வரிகள்
  • பாடல் 139 பாடல் வரிகள்
  • பாடல் 62 பாடல் வரிகள்
  • பாடல் 182 பாடல் வரிகள்
  • பாடல் 253 பாடல் வரிகள்
  • பாடல் 190 பாடல் வரிகள்
  • பாடல் 46 பாடல் வரிகள்
  • பாடல் 170 பாடல் வரிகள்
  • பாடல் 68 பாடல் வரிகள்
  • பாடல் 7 பாடல் வரிகள்
  • பாடல் 202 பாடல் வரிகள்
  • பாடல் 228 பாடல் வரிகள்
  • பாடல் 49 பாடல் வரிகள்
  • பாடல் 167 பாடல் வரிகள்
  • பாடல் 95 பாடல் வரிகள்
  • பாடல் 96 பாடல் வரிகள்
  • பாடல் 135 பாடல் வரிகள்
  • பாடல் 42 பாடல் வரிகள்
  • பாடல் 78 பாடல் வரிகள்
  • பாடல் 1 பாடல் வரிகள்
  • பாடல் 239 பாடல் வரிகள்
  • பாடல் 51 பாடல் வரிகள்
  • பாடல் 192 பாடல் வரிகள்
  • பாடல் 122 பாடல் வரிகள்
  • பாடல் 90 பாடல் வரிகள்
  • பாடல் 116 பாடல் வரிகள்
  • பாடல் 119 பாடல் வரிகள்
  • பாடல் 175 பாடல் வரிகள்
  • பாடல் 125 பாடல் வரிகள்
  • பாடல் 166 பாடல் வரிகள்
  • பாடல் 143 பாடல் வரிகள்
  • பாடல் 45 பாடல் வரிகள்
  • பாடல் 97 பாடல் வரிகள்
  • பாடல் 178 பாடல் வரிகள்
  • பாடல் 104 பாடல் வரிகள்
  • பாடல் 25 பாடல் வரிகள்
  • பாடல் 158 பாடல் வரிகள்
  • பாடல் 16 பாடல் வரிகள்
  • பாடல் 173 பாடல் வரிகள்
  • பாடல் 234 பாடல் வரிகள்
  • பாடல் 11 பாடல் வரிகள்
  • பாடல் 20 பாடல் வரிகள்

Archives

  • ஜனவரி 2026

Categories

  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Uncategorized
Proudly powered by WordPress | Theme: goldy-mex by inverstheme.
Go to mobile version