Skip to content

info@example.com

Treasure Hymns – Tamil

  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்
  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்

பாடல் 53 பாடல் வரிகள்

  1. Home   »  
  2. பாடல் 53 பாடல் வரிகள்

பாடல் 53 பாடல் வரிகள்

ஜனவரி 7, 2026 treasurehymnsTamil Evangelical Lutheran Church hymnal

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 53 பாடல் வரிகள்

 

1. அற்புதம் பாரீர் – ஓர் அதிசயம் கேளீர்
தற்பரன் மனிதனானார் – அற்புதம் பாரீர்!

2. உற்பவித்தனர் – தேவ தேவனானவர்
கற்பில் சுத்த கன்னியிடம் – உற்பவித்தனர்!

3. மாட்டகத்திலே, – சிறுநாட்டுப்புறத்திலே
தேட்டமுடன் நாட்டங்கொண்டு – மாட்டகத்திலே.

4. பாலனாயினார் – பரமஜோதிநாயனார்
காலம் வந்தபோது கர்த்தர் – பாலனாயினார்.

5. காவனத்திலே சிங்காரவனத்திலே,
பாவக் கனியைத் தாவிப்புசித்த – காவனத்திலே;

6. புரிந்தவினைக்காய் – அங்கே தொடர்ந்த பழிக்காய்
புவியில் ஏழைப் பிள்ளையானார் – புரிந்தவினைக்காய்

7. நீர் கொண்ட பாசத்தால் – என்மேல் பூண்டநேசத்தால்
நிறைந்த மகிமை துறந்துவந்தீர் – கொண்டபாசத்தால்.

8. வல்லவா சுவாமி – உம்மைக்கொள்ளுமோ பூமி
எல்லா முந்தன் செயலல்லவோ – வல்லவா சுவாமி.

Post navigation

Previous: பாடல் 40 பாடல் வரிகள்
Next: பாடல் 61 பாடல் வரிகள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

நீங்கள் விரும்பக்கூடிய பாடல்கள்

  • பாடல் 168 பாடல் வரிகள்
  • பாடல் 247 பாடல் வரிகள்
  • பாடல் 237 பாடல் வரிகள்
  • பாடல் 204 பாடல் வரிகள்
  • பாடல் 50 பாடல் வரிகள்
  • பாடல் 179 பாடல் வரிகள்
  • பாடல் 14 பாடல் வரிகள்
  • பாடல் 219 பாடல் வரிகள்
  • பாடல் 251 பாடல் வரிகள்
  • பாடல் 259 பாடல் வரிகள்
  • பாடல் 21 பாடல் வரிகள்
  • பாடல் 149 பாடல் வரிகள்
  • பாடல் 153 பாடல் வரிகள்
  • பாடல் 233 பாடல் வரிகள்
  • பாடல் 203 பாடல் வரிகள்
  • பாடல் 53 பாடல் வரிகள்
  • பாடல் 148 பாடல் வரிகள்
  • பாடல் 238 பாடல் வரிகள்
  • பாடல் 95 பாடல் வரிகள்
  • பாடல் 215 பாடல் வரிகள்
  • பாடல் 110 பாடல் வரிகள்
  • பாடல் 185 பாடல் வரிகள்
  • பாடல் 139 பாடல் வரிகள்
  • பாடல் 194 பாடல் வரிகள்
  • பாடல் 197 பாடல் வரிகள்
  • பாடல் 202 பாடல் வரிகள்
  • பாடல் 209 பாடல் வரிகள்
  • பாடல் 256 பாடல் வரிகள்
  • பாடல் 253 பாடல் வரிகள்
  • பாடல் 2 பாடல் வரிகள்
  • பாடல் 173 பாடல் வரிகள்
  • பாடல் 190 பாடல் வரிகள்
  • பாடல் 33 பாடல் வரிகள்
  • பாடல் 74 பாடல் வரிகள்
  • பாடல் 122 பாடல் வரிகள்
  • பாடல் 65 பாடல் வரிகள்
  • பாடல் 180 பாடல் வரிகள்
  • பாடல் 131 பாடல் வரிகள்
  • பாடல் 40 பாடல் வரிகள்
  • பாடல் 156 பாடல் வரிகள்
  • பாடல் 52 பாடல் வரிகள்
  • பாடல் 71 பாடல் வரிகள்
  • பாடல் 57 பாடல் வரிகள்
  • பாடல் 177 பாடல் வரிகள்
  • பாடல் 186 பாடல் வரிகள்
  • பாடல் 77 பாடல் வரிகள்
  • பாடல் 222 பாடல் வரிகள்
  • பாடல் 124 பாடல் வரிகள்
  • பாடல் 157 பாடல் வரிகள்
  • பாடல் 75 பாடல் வரிகள்

Archives

  • ஜனவரி 2026

Categories

  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Uncategorized
Proudly powered by WordPress | Theme: goldy-mex by inverstheme.
Go to mobile version