Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 247 பாடல் வரிகள்
இயேசுவை வாழ்க்கையில்
காட்டுங்களே நன்றே
பேச்சில் அல்ல செயலில் நன்றே
இயேசுவை வாழ்வோராய் காட்டுங்களே
1. ஆலயம் அருளுரைப் போதாதே
ஆசரிப்புக்களும் போதாதே
ஆண்டவர் தொழுவதின் வெளியிலுள்ளார்
ஆடுகள் தேடியே ஆவல் கொண்டே -இயேசுவை
2. பரவச மொழிவரம் போதாதே
கரகோஷ ஆட்டமும் போதாதே
பரமனின் திருவுளம் அமர்ந்தறிந்தே
பரிசுத்த ஆவியைச் சுமந்து கொண்டே -இயேசுவை
4. வாய்ச் சொல்லில் நேசித்தல் மா எளிதாம்
வாய்மோ செயலுள்ளோர் நல் அன்பராம்
உன்னதர் இயேசுவின் அரசுயர
ஒளி உப்பாய் உலகினில் இலங்கிடுவோம் -இயேசுவை