Skip to content

info@example.com

Treasure Hymns – Tamil

  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்
  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்

பாடல் 21 பாடல் வரிகள்

  1. Home   »  
  2. பாடல் 21 பாடல் வரிகள்

பாடல் 21 பாடல் வரிகள்

ஜனவரி 7, 2026 treasurehymnsTamil Evangelical Lutheran Church hymnal

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 21 பாடல் வரிகள்

 

1. சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய்
சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே
எத்தால் நாயடியேன்
கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்து
அத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே

2. எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர்
கைம்மாறுண்டுகொலோ கடைகாறுங் கையடையாய்
சும்மாரட்சணை செய் சொல்சுதந்தரம் யாதுமிலேன்
அம்மான் உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே

3. திரைசேர் வெம்பவமாம் கடல்முழ்கிய தீயரெமைக்
கரைசேர்த் துய்க்க வென்றே புணையாயினை கண்னிலியான்
பரசேன் பற்றுகிலேன் என்னைப்பற்றிய பற்றுவிடாய்
அரசே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே

4. தாயே தந்தை தமர் குருசம்பத்து நட்பெவையும்
நீயே எம்பெருமான் கதிவேறிலை நிண்ணயங்காண்
ஏயே என்றிகழும் உலகோடெனக் கென்னுரிமை
ஆயே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே

5. பித்தேறிச் சுழலும் ஜெகப்பேய்பிடித் துப்பவதே
செத்தேன் உன்னருளால் பிழைத்தேன்மறு ஜென்மம தாய்
எத்தோ ஷங்களையும் பொறுத்தென்றும் இரங்குகவென்று
அத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே

6. துப்பார் சிந்தையிலே மறைந்தீட்டிய தொல்வினையும்
தப்பா
தேவெளியாநடுநாளெனைத் தாங்கிக்கொள்ள
இப்பா ருய்யவென்றே மனுக்கோலமெ டுத்த எங்கள்
அப்பா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே

Post navigation

Previous: பாடல் 20 பாடல் வரிகள்
Next: பாடல் 41 பாடல் வரிகள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

நீங்கள் விரும்பக்கூடிய பாடல்கள்

  • பாடல் 194 பாடல் வரிகள்
  • பாடல் 148 பாடல் வரிகள்
  • பாடல் 181 பாடல் வரிகள்
  • பாடல் 123 பாடல் வரிகள்
  • பாடல் 49 பாடல் வரிகள்
  • பாடல் 126 பாடல் வரிகள்
  • பாடல் 259 பாடல் வரிகள்
  • பாடல் 230 பாடல் வரிகள்
  • பாடல் 147 பாடல் வரிகள்
  • பாடல் 141 பாடல் வரிகள்
  • பாடல் 244 பாடல் வரிகள்
  • பாடல் 165 பாடல் வரிகள்
  • பாடல் 92 பாடல் வரிகள்
  • பாடல் 46 பாடல் வரிகள்
  • பாடல் 139 பாடல் வரிகள்
  • பாடல் 218 பாடல் வரிகள்
  • பாடல் 216 பாடல் வரிகள்
  • பாடல் 113 பாடல் வரிகள்
  • பாடல் 228 பாடல் வரிகள்
  • பாடல் 22 பாடல் வரிகள்
  • பாடல் 75 பாடல் வரிகள்
  • பாடல் 115 பாடல் வரிகள்
  • பாடல் 201 பாடல் வரிகள்
  • பாடல் 255 பாடல் வரிகள்
  • பாடல் 254 பாடல் வரிகள்
  • பாடல் 48 பாடல் வரிகள்
  • பாடல் 45 பாடல் வரிகள்
  • பாடல் 122 பாடல் வரிகள்
  • பாடல் 55 பாடல் வரிகள்
  • பாடல் 70 பாடல் வரிகள்
  • பாடல் 77 பாடல் வரிகள்
  • பாடல் 35 பாடல் வரிகள்
  • பாடல் 16 பாடல் வரிகள்
  • பாடல் 15 பாடல் வரிகள்
  • பாடல் 33 பாடல் வரிகள்
  • பாடல் 104 பாடல் வரிகள்
  • பாடல் 163 பாடல் வரிகள்
  • பாடல் 143 பாடல் வரிகள்
  • பாடல் 93 பாடல் வரிகள்
  • பாடல் 43 பாடல் வரிகள்
  • பாடல் 127 பாடல் வரிகள்
  • பாடல் 223 பாடல் வரிகள்
  • பாடல் 198 பாடல் வரிகள்
  • பாடல் 174 பாடல் வரிகள்
  • பாடல் 187 பாடல் வரிகள்
  • பாடல் 103 பாடல் வரிகள்
  • பாடல் 37 பாடல் வரிகள்
  • பாடல் 52 பாடல் வரிகள்
  • பாடல் 14 பாடல் வரிகள்
  • பாடல் 261 பாடல் வரிகள்

Archives

  • ஜனவரி 2026

Categories

  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Uncategorized
Proudly powered by WordPress | Theme: goldy-mex by inverstheme.
Go to mobile version