Skip to content

info@example.com

Treasure Hymns – Tamil

  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்
  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்

பாடல் 19 பாடல் வரிகள்

  1. Home   »  
  2. பாடல் 19 பாடல் வரிகள்

பாடல் 19 பாடல் வரிகள்

ஜனவரி 7, 2026 treasurehymnsTamil Evangelical Lutheran Church hymnal

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 19 பாடல் வரிகள்

 

ஆதி பிதா குமாரன் – ஆவி திரியேகர்க்கு
அனவரதமும் தோத்ரம்!- திரியேகர்க்கு
அனவரதமும் தோத்ரம்.

நீத முதற் பொருளாய்
நின்றருள் சர்வேசன்
நிதமும் பணிந்தவர்கள்
இருதயமலர் வாசன்
நிறைந்த சத்திய
ஞான மனோகர
உறைந்த நித்திய வேத குணாகர
நீடு வாரி திரை
சூழ மேதினியை
மூடு பாவ இருள்
ஓடவே அருள் செய் -ஆதி

1. எங்கணும் நிறைந்த
நாதர் – பரிசுத்தர்கள்
என்றென்றைக்கும் பணிபாதர்
துங்கமா மறைப்பிர
போதர்-கடைசி நடு
சோதனைசெய் அதி நீதர்,
பங்கில்லான், தாபம் இல்லான்,
பகர்அடி முடிவில்லான்
பண்பதாய்சு யம்பு விவேகன்,
அன்பிரக்கத யாளப்பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு, மீட்பு ,பரி
பாலனைத்தையும் பண்பாய்
நடத்தி , அருள் .- ஆதி

2. நீதியின் செங்கோல்
கைக்கொண்டு -நடத்தினால் நாம்
நீணலத்தில்லாமல் அழிந்து,
தீதறு நரகில்
தள்ளுண்டு -மடிவோ மென்று
தேவ திருவுளம் உணர்ந்து,
பாதகர்க் குயிர் தந்த
பாலன் ஏசுவைக் கொண்டு
பரண் எங்கள்மிசை
தயை வைத்தனர்; இது நன்று
பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம்,
இடைஞ்சல் வந்த
போதே தயவாகையில்
பாரில் நேரிடும்
அஞ்ஞான சேதமுதற்
சூரியன் முன் இருள்
போலவே சிதறும் .- ஆதி

Post navigation

Previous: Hello world!
Next: பாடல் 21 பாடல் வரிகள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

நீங்கள் விரும்பக்கூடிய பாடல்கள்

  • பாடல் 38 பாடல் வரிகள்
  • பாடல் 236 பாடல் வரிகள்
  • பாடல் 142 பாடல் வரிகள்
  • பாடல் 221 பாடல் வரிகள்
  • பாடல் 131 பாடல் வரிகள்
  • பாடல் 258 பாடல் வரிகள்
  • பாடல் 143 பாடல் வரிகள்
  • பாடல் 169 பாடல் வரிகள்
  • பாடல் 11 பாடல் வரிகள்
  • பாடல் 249 பாடல் வரிகள்
  • பாடல் 192 பாடல் வரிகள்
  • பாடல் 243 பாடல் வரிகள்
  • பாடல் 245 பாடல் வரிகள்
  • பாடல் 130 பாடல் வரிகள்
  • பாடல் 23 பாடல் வரிகள்
  • பாடல் 184 பாடல் வரிகள்
  • பாடல் 156 பாடல் வரிகள்
  • பாடல் 110 பாடல் வரிகள்
  • பாடல் 114 பாடல் வரிகள்
  • பாடல் 182 பாடல் வரிகள்
  • பாடல் 28 பாடல் வரிகள்
  • பாடல் 129 பாடல் வரிகள்
  • பாடல் 144 பாடல் வரிகள்
  • பாடல் 14 பாடல் வரிகள்
  • பாடல் 4 பாடல் வரிகள்
  • பாடல் 162 பாடல் வரிகள்
  • பாடல் 115 பாடல் வரிகள்
  • பாடல் 73 பாடல் வரிகள்
  • பாடல் 80 பாடல் வரிகள்
  • பாடல் 84 பாடல் வரிகள்
  • பாடல் 152 பாடல் வரிகள்
  • பாடல் 136 பாடல் வரிகள்
  • பாடல் 39 பாடல் வரிகள்
  • பாடல் 178 பாடல் வரிகள்
  • பாடல் 123 பாடல் வரிகள்
  • பாடல் 124 பாடல் வரிகள்
  • பாடல் 24 பாடல் வரிகள்
  • பாடல் 227 பாடல் வரிகள்
  • பாடல் 74 பாடல் வரிகள்
  • பாடல் 61 பாடல் வரிகள்
  • பாடல் 66 பாடல் வரிகள்
  • பாடல் 65 பாடல் வரிகள்
  • பாடல் 254 பாடல் வரிகள்
  • பாடல் 206 பாடல் வரிகள்
  • பாடல் 148 பாடல் வரிகள்
  • பாடல் 42 பாடல் வரிகள்
  • பாடல் 194 பாடல் வரிகள்
  • பாடல் 117 பாடல் வரிகள்
  • பாடல் 172 பாடல் வரிகள்
  • பாடல் 57 பாடல் வரிகள்

Archives

  • ஜனவரி 2026

Categories

  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Uncategorized
Proudly powered by WordPress | Theme: goldy-mex by inverstheme.
Go to mobile version