Skip to content

info@example.com

Treasure Hymns – Tamil

  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்
  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்

பாடல் 141 பாடல் வரிகள்

  1. Home   »  
  2. பாடல் 141 பாடல் வரிகள்

பாடல் 141 பாடல் வரிகள்

ஜனவரி 7, 2026 treasurehymnsTamil Evangelical Lutheran Church hymnal

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 141 பாடல் வரிகள்

 

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க
உனக்கென்ன குறை, மகனே!

சிறுவந்தொட் டுனையொரு செல்லப்பிள்ளைபோல் காத்த
உரிமைத் தந்தை யென்றென்றும் உயிரோடிருப்பார் உன்னை -ஒரூ

1. கப்பலி னடித் தட்டில் – களைப்புடன் தூங்குவார்
கதறுமுன் சத்தங்கேட்டால் – கடல் புயலமர்த்துவார்
எப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார்
ஏழைப்பிள்ளை யெல்லார்க்கும் ஏற்ற தந்தை நானென்பார் – ஒரு

2. கடல்தனக் கதிகாரி – கர்த்தரென் றறிவாயே,
கடவாதி ருக்க வெல்லை – கற்பித்தா ரவர்சேயே
விடுவாளோ பிள்ளை யைத்தாய் – மேதினி யில்தனியே?
மெய்ப்பரனை நீ தினம் – விசுவாசித் திருப்பாயே – ஒரு

3. உன்னாசை விசுவாசம் – ஜெபமும் வீணாகுமா?
உறக்கமில்லாதவர் கண் உன்னைவிட் பொழியுமா? இந்நில மீதிலுனக் – கென்னவந் தாலும்
சும்மா
இருக்குமா? அவர்மனம் உருக்கமில் லாதே போமா? – ஒரு

4. உலகம் பேயுடலாசை – உன்னை மோசம் செய்யாது
ஊக்கம் விடாதே திரு – வுளமுனை மறவாது இலகும் பரிசுத்தாவி – எழில் வரம் ஒழியாது
என்றும் மாறாத நண்பன் – இரட்சகருடன் சேர்ந்து – ஒரு

Post navigation

Previous: பாடல் 140 பாடல் வரிகள்
Next: பாடல் 161 பாடல் வரிகள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

நீங்கள் விரும்பக்கூடிய பாடல்கள்

  • பாடல் 39 பாடல் வரிகள்
  • பாடல் 101 பாடல் வரிகள்
  • பாடல் 143 பாடல் வரிகள்
  • பாடல் 162 பாடல் வரிகள்
  • பாடல் 38 பாடல் வரிகள்
  • பாடல் 261 பாடல் வரிகள்
  • பாடல் 220 பாடல் வரிகள்
  • பாடல் 177 பாடல் வரிகள்
  • பாடல் 5 பாடல் வரிகள்
  • பாடல் 15 பாடல் வரிகள்
  • பாடல் 70 பாடல் வரிகள்
  • பாடல் 225 பாடல் வரிகள்
  • பாடல் 114 பாடல் வரிகள்
  • பாடல் 72 பாடல் வரிகள்
  • பாடல் 241 பாடல் வரிகள்
  • பாடல் 97 பாடல் வரிகள்
  • பாடல் 188 பாடல் வரிகள்
  • பாடல் 60 பாடல் வரிகள்
  • பாடல் 126 பாடல் வரிகள்
  • பாடல் 148 பாடல் வரிகள்
  • பாடல் 192 பாடல் வரிகள்
  • பாடல் 112 பாடல் வரிகள்
  • பாடல் 8 பாடல் வரிகள்
  • பாடல் 14 பாடல் வரிகள்
  • பாடல் 254 பாடல் வரிகள்
  • பாடல் 151 பாடல் வரிகள்
  • பாடல் 122 பாடல் வரிகள்
  • பாடல் 131 பாடல் வரிகள்
  • பாடல் 258 பாடல் வரிகள்
  • பாடல் 213 பாடல் வரிகள்
  • பாடல் 125 பாடல் வரிகள்
  • பாடல் 182 பாடல் வரிகள்
  • பாடல் 3 பாடல் வரிகள்
  • பாடல் 6 பாடல் வரிகள்
  • பாடல் 52 பாடல் வரிகள்
  • பாடல் 198 பாடல் வரிகள்
  • பாடல் 197 பாடல் வரிகள்
  • பாடல் 67 பாடல் வரிகள்
  • பாடல் 76 பாடல் வரிகள்
  • பாடல் 165 பாடல் வரிகள்
  • பாடல் 89 பாடல் வரிகள்
  • பாடல் 132 பாடல் வரிகள்
  • பாடல் 193 பாடல் வரிகள்
  • பாடல் 153 பாடல் வரிகள்
  • பாடல் 102 பாடல் வரிகள்
  • பாடல் 103 பாடல் வரிகள்
  • பாடல் 59 பாடல் வரிகள்
  • பாடல் 47 பாடல் வரிகள்
  • பாடல் 43 பாடல் வரிகள்
  • பாடல் 245 பாடல் வரிகள்

Archives

  • ஜனவரி 2026

Categories

  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Uncategorized
Proudly powered by WordPress | Theme: goldy-mex by inverstheme.
Go to mobile version