Skip to content

info@example.com

Treasure Hymns – Tamil

  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்
  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்

பாடல் 213 பாடல் வரிகள்

  1. Home   »  
  2. பாடல் 213 பாடல் வரிகள்

பாடல் 213 பாடல் வரிகள்

ஜனவரி 7, 2026 treasurehymnsTamil Evangelical Lutheran Church hymnal

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 213 பாடல் வரிகள்

 

பாதகன் என் வினைதீர்,
ஐயா; கிருபாகரா, நின்
பாடு நினைந் தெனைச் சேர், ஐயா.

தீதகற்றவே சிறந்த
சேண் உலகினிமை விட்டு,
பூதலத் துகந்து வந்த
புண்ணியனே, யேசு தேவா. — பாதகன்

1. வந்துறும் எப்பாவிகளையும் – அங்கீகரிக்கும்
மாசில்லாத யேசு நாதனே,
உந்தன் இடம் வந்துளமே
உருக்கமாக அழுத மாது
முந்திமிகச் செய்த பாவம் முழுதும்
பொறுத்தாய் அன்றோ? — பாதகன்

2. சிந்தின உன் உதிரம்
அதே – தீயோன் மறத்தைச்
சின்னபின்னம் செய்ய வல்லதே;
பந்தம் உற உந்தன் வலப்
பாகமுற்ற கள்வனையே
விந்தையுற வேரட்சித்த
வேதனே, அவ்விதமாயே — பாதகன்

3. அற்பவிசுவாசமுளன் ஆம் – அடியேனை இனி
ஆதரிப்பதார்? உன் தஞ்சமே;
தற்பரா, உனைத் தரிசித் தன்றி
நம்பிடேன், எனவே
செப்பின தோமாவுக்குப்போல்,
திரு உருக்காட்சி தந்து. — பாதகன்

Post navigation

Previous: பாடல் 212 பாடல் வரிகள்
Next: பாடல் 214 பாடல் வரிகள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

நீங்கள் விரும்பக்கூடிய பாடல்கள்

  • பாடல் 54 பாடல் வரிகள்
  • பாடல் 148 பாடல் வரிகள்
  • பாடல் 73 பாடல் வரிகள்
  • பாடல் 82 பாடல் வரிகள்
  • பாடல் 245 பாடல் வரிகள்
  • பாடல் 47 பாடல் வரிகள்
  • பாடல் 158 பாடல் வரிகள்
  • பாடல் 24 பாடல் வரிகள்
  • பாடல் 162 பாடல் வரிகள்
  • பாடல் 70 பாடல் வரிகள்
  • பாடல் 142 பாடல் வரிகள்
  • பாடல் 52 பாடல் வரிகள்
  • பாடல் 217 பாடல் வரிகள்
  • பாடல் 179 பாடல் வரிகள்
  • பாடல் 258 பாடல் வரிகள்
  • பாடல் 23 பாடல் வரிகள்
  • பாடல் 114 பாடல் வரிகள்
  • பாடல் 135 பாடல் வரிகள்
  • பாடல் 128 பாடல் வரிகள்
  • பாடல் 139 பாடல் வரிகள்
  • பாடல் 9 பாடல் வரிகள்
  • பாடல் 228 பாடல் வரிகள்
  • பாடல் 177 பாடல் வரிகள்
  • பாடல் 42 பாடல் வரிகள்
  • பாடல் 231 பாடல் வரிகள்
  • பாடல் 109 பாடல் வரிகள்
  • பாடல் 30 பாடல் வரிகள்
  • பாடல் 58 பாடல் வரிகள்
  • பாடல் 192 பாடல் வரிகள்
  • பாடல் 78 பாடல் வரிகள்
  • பாடல் 15 பாடல் வரிகள்
  • பாடல் 106 பாடல் வரிகள்
  • பாடல் 88 பாடல் வரிகள்
  • பாடல் 197 பாடல் வரிகள்
  • பாடல் 161 பாடல் வரிகள்
  • பாடல் 208 பாடல் வரிகள்
  • பாடல் 226 பாடல் வரிகள்
  • பாடல் 97 பாடல் வரிகள்
  • பாடல் 37 பாடல் வரிகள்
  • பாடல் 255 பாடல் வரிகள்
  • பாடல் 101 பாடல் வரிகள்
  • பாடல் 59 பாடல் வரிகள்
  • பாடல் 238 பாடல் வரிகள்
  • பாடல் 218 பாடல் வரிகள்
  • பாடல் 152 பாடல் வரிகள்
  • பாடல் 223 பாடல் வரிகள்
  • பாடல் 44 பாடல் வரிகள்
  • பாடல் 215 பாடல் வரிகள்
  • பாடல் 131 பாடல் வரிகள்
  • பாடல் 186 பாடல் வரிகள்

Archives

  • ஜனவரி 2026

Categories

  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Uncategorized
Proudly powered by WordPress | Theme: goldy-mex by inverstheme.
Go to mobile version