Skip to content

info@example.com

Treasure Hymns – Tamil

  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்
  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்

பாடல் 169 பாடல் வரிகள்

  1. Home   »  
  2. பாடல் 169 பாடல் வரிகள்

பாடல் 169 பாடல் வரிகள்

ஜனவரி 7, 2026 treasurehymnsTamil Evangelical Lutheran Church hymnal

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 169 பாடல் வரிகள்

 

காணிக்கை தருவாயே நீ – கர்த்தருக்குனது
காணிக்கை தருவாயே!

காணிக்கை தா உனக்காய்ப் பாணி குருதி சிந்தி
மாண ரட்சிப்பினை நீ காணும்படி செய்ததால் -காணிக்கை

1. தேவ வசனம் பரப்ப, – அதனுக்கென்று
செல்லும் செலவை நிரப்ப
ஆவலாய் இயேசுவுக்கே ஆராதனை நடத்தும்
தேவ ஊழியத்துக்கும் திறந்த மனத்துடனே -காணிக்கை

2. பயிர்பலன் மூலமாகவும், இன்னும் பலர்க்குப்
பணம் முதலானதாகவும்,
உயிர்ப் பிராணியாகவும் உதவும் கடவுளுக்கே
உயிரைப் படைப்பாயோ, உடைமையைக் கொடாவிடில்? -காணிக்கை

3. உன்றன் உடல் உன்சொந்தமோ? – அதைவிடினும்
உன்றன்மனம் ஆவி சொந்தமோ?
அன்னவன் உடையதென்றறிந்து உணர்வாயானால்,
உன்னையும் உன்னுடைய உடைமையுமல்லோ ஈவாய்! -காணிக்கை

Post navigation

Previous: பாடல் 168 பாடல் வரிகள்
Next: பாடல் 170 பாடல் வரிகள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

நீங்கள் விரும்பக்கூடிய பாடல்கள்

  • பாடல் 57 பாடல் வரிகள்
  • பாடல் 94 பாடல் வரிகள்
  • பாடல் 54 பாடல் வரிகள்
  • பாடல் 244 பாடல் வரிகள்
  • பாடல் 90 பாடல் வரிகள்
  • பாடல் 201 பாடல் வரிகள்
  • பாடல் 151 பாடல் வரிகள்
  • பாடல் 243 பாடல் வரிகள்
  • பாடல் 254 பாடல் வரிகள்
  • பாடல் 239 பாடல் வரிகள்
  • பாடல் 5 பாடல் வரிகள்
  • பாடல் 258 பாடல் வரிகள்
  • பாடல் 145 பாடல் வரிகள்
  • பாடல் 220 பாடல் வரிகள்
  • பாடல் 58 பாடல் வரிகள்
  • பாடல் 79 பாடல் வரிகள்
  • பாடல் 205 பாடல் வரிகள்
  • பாடல் 189 பாடல் வரிகள்
  • பாடல் 147 பாடல் வரிகள்
  • பாடல் 22 பாடல் வரிகள்
  • பாடல் 200 பாடல் வரிகள்
  • பாடல் 78 பாடல் வரிகள்
  • பாடல் 257 பாடல் வரிகள்
  • பாடல் 209 பாடல் வரிகள்
  • பாடல் 221 பாடல் வரிகள்
  • பாடல் 159 பாடல் வரிகள்
  • பாடல் 61 பாடல் வரிகள்
  • பாடல் 152 பாடல் வரிகள்
  • பாடல் 176 பாடல் வரிகள்
  • பாடல் 229 பாடல் வரிகள்
  • பாடல் 14 பாடல் வரிகள்
  • பாடல் 77 பாடல் வரிகள்
  • பாடல் 9 பாடல் வரிகள்
  • பாடல் 256 பாடல் வரிகள்
  • பாடல் 123 பாடல் வரிகள்
  • பாடல் 100 பாடல் வரிகள்
  • பாடல் 156 பாடல் வரிகள்
  • பாடல் 33 பாடல் வரிகள்
  • பாடல் 45 பாடல் வரிகள்
  • பாடல் 29 பாடல் வரிகள்
  • பாடல் 168 பாடல் வரிகள்
  • பாடல் 106 பாடல் வரிகள்
  • பாடல் 70 பாடல் வரிகள்
  • பாடல் 188 பாடல் வரிகள்
  • பாடல் 51 பாடல் வரிகள்
  • பாடல் 141 பாடல் வரிகள்
  • பாடல் 7 பாடல் வரிகள்
  • பாடல் 192 பாடல் வரிகள்
  • பாடல் 121 பாடல் வரிகள்
  • பாடல் 224 பாடல் வரிகள்

Archives

  • ஜனவரி 2026

Categories

  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Uncategorized
Proudly powered by WordPress | Theme: goldy-mex by inverstheme.
Go to mobile version