Skip to content

info@example.com

Treasure Hymns – Tamil

  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்
  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்

பாடல் 145 பாடல் வரிகள்

  1. Home   »  
  2. பாடல் 145 பாடல் வரிகள்

பாடல் 145 பாடல் வரிகள்

ஜனவரி 7, 2026 treasurehymnsTamil Evangelical Lutheran Church hymnal

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 145 பாடல் வரிகள்

 

இயேசு நசரையினதிபதியே, – பவ
நரர்பினை யென வரும்.

தேசுறு பரதல வாசப் பிரகாசனே
ஜீவனே, அமரர் பாவனே மகத்துவ. — யேசு

1. இந்த உலகு சுவை தந்து போராடுதே,
எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே;
தந்தர அலகை சூழ நின்று வாதாடுதே;
சாமி, பாவியகம் நோயினில் வாடுதே. — இயேசு

2. நின் சுய பெலனல்லாமல் என் பெலன் ஏது
நினைவு, செயல், வசனம், முழுதும் பொல்லாது;
தஞ்சம் உனை அடைந்தேன், தவற விடாது;
தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும். — இயேசு

3. கிருபையுடன் என் இருதயந்தனில் வாரும்;
கேடுபாடுகள் யாவையும் தீரும்;
பொறுமை, நம்பிக்கை, அன்பு போதவே தாரும்;
பொன்னு லோகமதில் என்னையே சேரும். — இயேசு

Post navigation

Previous: பாடல் 144 பாடல் வரிகள்
Next: பாடல் 146 பாடல் வரிகள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

நீங்கள் விரும்பக்கூடிய பாடல்கள்

  • பாடல் 49 பாடல் வரிகள்
  • பாடல் 44 பாடல் வரிகள்
  • பாடல் 55 பாடல் வரிகள்
  • பாடல் 129 பாடல் வரிகள்
  • பாடல் 136 பாடல் வரிகள்
  • பாடல் 135 பாடல் வரிகள்
  • பாடல் 134 பாடல் வரிகள்
  • பாடல் 42 பாடல் வரிகள்
  • பாடல் 181 பாடல் வரிகள்
  • பாடல் 133 பாடல் வரிகள்
  • பாடல் 137 பாடல் வரிகள்
  • பாடல் 5 பாடல் வரிகள்
  • பாடல் 101 பாடல் வரிகள்
  • பாடல் 244 பாடல் வரிகள்
  • பாடல் 115 பாடல் வரிகள்
  • பாடல் 40 பாடல் வரிகள்
  • பாடல் 14 பாடல் வரிகள்
  • பாடல் 32 பாடல் வரிகள்
  • பாடல் 47 பாடல் வரிகள்
  • பாடல் 27 பாடல் வரிகள்
  • பாடல் 190 பாடல் வரிகள்
  • பாடல் 91 பாடல் வரிகள்
  • பாடல் 94 பாடல் வரிகள்
  • பாடல் 71 பாடல் வரிகள்
  • பாடல் 216 பாடல் வரிகள்
  • பாடல் 58 பாடல் வரிகள்
  • பாடல் 138 பாடல் வரிகள்
  • பாடல் 159 பாடல் வரிகள்
  • பாடல் 54 பாடல் வரிகள்
  • பாடல் 92 பாடல் வரிகள்
  • பாடல் 157 பாடல் வரிகள்
  • பாடல் 193 பாடல் வரிகள்
  • பாடல் 2 பாடல் வரிகள்
  • பாடல் 153 பாடல் வரிகள்
  • பாடல் 212 பாடல் வரிகள்
  • பாடல் 50 பாடல் வரிகள்
  • பாடல் 97 பாடல் வரிகள்
  • பாடல் 201 பாடல் வரிகள்
  • பாடல் 252 பாடல் வரிகள்
  • பாடல் 80 பாடல் வரிகள்
  • பாடல் 11 பாடல் வரிகள்
  • பாடல் 227 பாடல் வரிகள்
  • பாடல் 119 பாடல் வரிகள்
  • பாடல் 25 பாடல் வரிகள்
  • பாடல் 10 பாடல் வரிகள்
  • பாடல் 20 பாடல் வரிகள்
  • பாடல் 105 பாடல் வரிகள்
  • பாடல் 70 பாடல் வரிகள்
  • பாடல் 179 பாடல் வரிகள்
  • பாடல் 116 பாடல் வரிகள்

Archives

  • ஜனவரி 2026

Categories

  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Uncategorized
Proudly powered by WordPress | Theme: goldy-mex by inverstheme.
Go to mobile version