Skip to content

info@example.com

Treasure Hymns – Tamil

  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்
  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்

பாடல் 96 பாடல் வரிகள்

  1. Home   »  
  2. பாடல் 96 பாடல் வரிகள்

பாடல் 96 பாடல் வரிகள்

ஜனவரி 7, 2026 treasurehymnsTamil Evangelical Lutheran Church hymnal

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 96 பாடல் வரிகள்

 

மகிழ் மகிழ் மந்தையே, நீ; அல்லேலுயா! பரன்
மைந்தன் பரமேறினார், அல்லேலுயா !

மகிழ், மகிழ்; பரம மைந்தன் மகத்துவ பரமேறினார்; திகழ் திருச் சேனை பாடும்
அல்லேலுயா ,இன்று – மகிழ்

1. வானமெல்லாம் நிரப்ப மனுஷ மைந்தன் எல்லா
வானங்கள் மேலறினார் அல்லேலுயா!
தீனதயாளு நம்மைச் சேர்ந்த தலைவராயினார்,
ஞானமுடன் பாடுங்கள், அல்லேலுயா, இன்று -மகிழ்

2. ஏசுபரன் நமக்கு இறையானார் இது
எல்லார்க்குஞ் சந்தோசம் அல்லேலூயா
வாசம் நாம் செய்ய தந்தை வளவில் இடம்பிடித்த
நேசமுன்னத நேசம் அல்லேலூயா, இன்று -மகிழ்

3. தந்தை வலப்பாகத்தில் சத்திய கிறிஸ்து எங்கள்
சத்துருக்கள் மேற்சிறந்தார், அல்லேலுயா!
சொந்தக் காயங்கள் காட்டிச் சுகிர்தமுடன் ஜெபிப்பார்;
மந்தையே, உந்தனுக்காய் அல்லேலுயா, இன்று- மகிழ்

4.மோட்ச சுதந்தரர் நாம் வானோருக்கும் ஒப்பர்,
முடிவில்லாப் பாக்கியர் நாம், அல்லேலுயா!
பாழ்ஜெகம் நிலையல்ல ,பரம சஞ்சாரிகள் நாம்
சூட்சுமக் கர்த்தனுக்கே அல்லேலுயா, இன்று -மகிழ்

5.பூதலமந்தமட்டும் உங்களுடனே நித்தம்
புனிதன் இருப்பேனென்றார்; அல்லேலுயா!
ஏதேமக்குக் குறைச்சல் ஏசெங்களோடிருந்தால்,
யாதுமோசந்தொடரும்? அல்லேலுயா, இன்று

Post navigation

Previous: பாடல் 95 பாடல் வரிகள்
Next: பாடல் 97 பாடல் வரிகள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

நீங்கள் விரும்பக்கூடிய பாடல்கள்

  • பாடல் 68 பாடல் வரிகள்
  • பாடல் 86 பாடல் வரிகள்
  • பாடல் 217 பாடல் வரிகள்
  • பாடல் 97 பாடல் வரிகள்
  • பாடல் 123 பாடல் வரிகள்
  • பாடல் 106 பாடல் வரிகள்
  • பாடல் 237 பாடல் வரிகள்
  • பாடல் 242 பாடல் வரிகள்
  • பாடல் 87 பாடல் வரிகள்
  • பாடல் 2 பாடல் வரிகள்
  • பாடல் 110 பாடல் வரிகள்
  • பாடல் 193 பாடல் வரிகள்
  • பாடல் 256 பாடல் வரிகள்
  • பாடல் 44 பாடல் வரிகள்
  • பாடல் 47 பாடல் வரிகள்
  • பாடல் 195 பாடல் வரிகள்
  • பாடல் 91 பாடல் வரிகள்
  • பாடல் 162 பாடல் வரிகள்
  • பாடல் 185 பாடல் வரிகள்
  • பாடல் 233 பாடல் வரிகள்
  • பாடல் 118 பாடல் வரிகள்
  • பாடல் 37 பாடல் வரிகள்
  • பாடல் 163 பாடல் வரிகள்
  • பாடல் 83 பாடல் வரிகள்
  • பாடல் 161 பாடல் வரிகள்
  • பாடல் 248 பாடல் வரிகள்
  • பாடல் 228 பாடல் வரிகள்
  • பாடல் 215 பாடல் வரிகள்
  • பாடல் 88 பாடல் வரிகள்
  • பாடல் 93 பாடல் வரிகள்
  • பாடல் 114 பாடல் வரிகள்
  • பாடல் 13 பாடல் வரிகள்
  • பாடல் 132 பாடல் வரிகள்
  • பாடல் 45 பாடல் வரிகள்
  • பாடல் 12 பாடல் வரிகள்
  • பாடல் 124 பாடல் வரிகள்
  • பாடல் 113 பாடல் வரிகள்
  • பாடல் 133 பாடல் வரிகள்
  • பாடல் 96 பாடல் வரிகள்
  • பாடல் 251 பாடல் வரிகள்
  • பாடல் 61 பாடல் வரிகள்
  • பாடல் 115 பாடல் வரிகள்
  • பாடல் 164 பாடல் வரிகள்
  • பாடல் 62 பாடல் வரிகள்
  • பாடல் 105 பாடல் வரிகள்
  • பாடல் 57 பாடல் வரிகள்
  • பாடல் 22 பாடல் வரிகள்
  • பாடல் 183 பாடல் வரிகள்
  • பாடல் 26 பாடல் வரிகள்
  • பாடல் 101 பாடல் வரிகள்

Archives

  • ஜனவரி 2026

Categories

  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Uncategorized
Proudly powered by WordPress | Theme: goldy-mex by inverstheme.
Go to mobile version