Skip to content

info@example.com

Treasure Hymns – Tamil

  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்
  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்

பாடல் 27 பாடல் வரிகள்

  1. Home   »  
  2. பாடல் 27 பாடல் வரிகள்

பாடல் 27 பாடல் வரிகள்

ஜனவரி 7, 2026 treasurehymnsTamil Evangelical Lutheran Church hymnal

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 27 பாடல் வரிகள்

 

சேவித்துக்கொண்டேன், ஐயா, – சீர்பாதத்தைத் தரிசித்துக் கண்டேன், ஐயா.

1. ஆவிக்குரிய மணவாளன் இயேசுகிறிஸ்து
ஜீவப்பிரான் ஒரு தேவ குமாரனை நான் – சேவித்துக்

2. சந்தக்ருபை’ சிறந்த சத்ய பிதாவின் ஒரு
மைந்த கிறிஸ்துவே, நின் மகத்துவ ப்ரசன்னத்தைச் -சேவித்துக்

3. நீற்றுப் பூச்சைத் துறந்து நெஞ்சம் உருகிச்சென்று
ஆத்துமத் தாலும் உண்மை யாலும் பணிந்து நின்று – சேவித்துக்

4. சுத்தமலர் விடுத்துக் காவின்மலர் தடுத்துப்
புத்திக்கமலமென்ற பொற்பின் மலர்தொடுத்து- சேவித்துக்

5. காலையும் மாலையும் கருதியுமடியான் ஜெப
மாலையுருச் செபித்து மனதுப் பரவசமாய் – சேவித்துக்

Post navigation

Previous: பாடல் 26 பாடல் வரிகள்
Next: பாடல் 28 பாடல் வரிகள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

நீங்கள் விரும்பக்கூடிய பாடல்கள்

  • பாடல் 108 பாடல் வரிகள்
  • பாடல் 149 பாடல் வரிகள்
  • பாடல் 65 பாடல் வரிகள்
  • பாடல் 57 பாடல் வரிகள்
  • பாடல் 174 பாடல் வரிகள்
  • பாடல் 219 பாடல் வரிகள்
  • பாடல் 61 பாடல் வரிகள்
  • பாடல் 148 பாடல் வரிகள்
  • பாடல் 118 பாடல் வரிகள்
  • பாடல் 193 பாடல் வரிகள்
  • பாடல் 244 பாடல் வரிகள்
  • பாடல் 114 பாடல் வரிகள்
  • பாடல் 50 பாடல் வரிகள்
  • பாடல் 42 பாடல் வரிகள்
  • பாடல் 31 பாடல் வரிகள்
  • பாடல் 158 பாடல் வரிகள்
  • பாடல் 145 பாடல் வரிகள்
  • பாடல் 237 பாடல் வரிகள்
  • பாடல் 80 பாடல் வரிகள்
  • பாடல் 13 பாடல் வரிகள்
  • பாடல் 188 பாடல் வரிகள்
  • பாடல் 239 பாடல் வரிகள்
  • பாடல் 113 பாடல் வரிகள்
  • பாடல் 38 பாடல் வரிகள்
  • பாடல் 6 பாடல் வரிகள்
  • பாடல் 27 பாடல் வரிகள்
  • பாடல் 178 பாடல் வரிகள்
  • பாடல் 9 பாடல் வரிகள்
  • பாடல் 29 பாடல் வரிகள்
  • பாடல் 127 பாடல் வரிகள்
  • பாடல் 33 பாடல் வரிகள்
  • பாடல் 197 பாடல் வரிகள்
  • பாடல் 112 பாடல் வரிகள்
  • பாடல் 152 பாடல் வரிகள்
  • பாடல் 230 பாடல் வரிகள்
  • பாடல் 170 பாடல் வரிகள்
  • பாடல் 132 பாடல் வரிகள்
  • பாடல் 210 பாடல் வரிகள்
  • பாடல் 211 பாடல் வரிகள்
  • பாடல் 213 பாடல் வரிகள்
  • பாடல் 234 பாடல் வரிகள்
  • பாடல் 63 பாடல் வரிகள்
  • பாடல் 257 பாடல் வரிகள்
  • பாடல் 49 பாடல் வரிகள்
  • பாடல் 192 பாடல் வரிகள்
  • பாடல் 146 பாடல் வரிகள்
  • பாடல் 111 பாடல் வரிகள்
  • பாடல் 47 பாடல் வரிகள்
  • பாடல் 195 பாடல் வரிகள்
  • பாடல் 181 பாடல் வரிகள்

Archives

  • ஜனவரி 2026

Categories

  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Uncategorized
Proudly powered by WordPress | Theme: goldy-mex by inverstheme.
Go to mobile version