Skip to content

info@example.com

Treasure Hymns – Tamil

  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்
  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்

பாடல் 209 பாடல் வரிகள்

  1. Home   »  
  2. பாடல் 209 பாடல் வரிகள்

பாடல் 209 பாடல் வரிகள்

ஜனவரி 7, 2026 treasurehymnsTamil Evangelical Lutheran Church hymnal

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 209 பாடல் வரிகள்

 

இந்தக் குழந்தையை நீர்
ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே,

உந்தன் ஞானஸ்நானத்தால்
உமக்குப் பிள்ளையாய் வந்த,

1. பிள்ளைகள் எனக்கதிகப்
பிரியம், வரலாம், என்று
உள்ளமுருகிச் சொன்ன
உத்தம சத்தியனே.

2. பாலரைக் கையில்
ஏந்தி பண்பாய் ஆசீர்வதித்த
சீலமாயின்றும் வந்தாசீர்வாதம்
செய்யும், ஐயா.

3. உமக் கூழியஞ்
செய்யவும் உம்மைச் சிநேகிக்கவும்,
உமது ஆவியைத் தந்து
உம்முட மந்தை சேர்த்து.

4. உலகமும் பேய்ப் பசாசும்
ஒன்றும் தீது செய்யாமல்,
நலமாய் இதைக் காத்தாளும்,
நன்மைப் பராபரனே!

5. விசுவாசத் தோடிதுந்தன்
மேய்ப்புக்கும் உள்ளடங்கிப்,
பசிய மரம்போல் தெய்வ
பத்தியிலே வளர.

Post navigation

Previous: பாடல் 200 பாடல் வரிகள்
Next: பாடல் 221 பாடல் வரிகள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

நீங்கள் விரும்பக்கூடிய பாடல்கள்

  • பாடல் 152 பாடல் வரிகள்
  • பாடல் 169 பாடல் வரிகள்
  • பாடல் 168 பாடல் வரிகள்
  • பாடல் 247 பாடல் வரிகள்
  • பாடல் 47 பாடல் வரிகள்
  • பாடல் 74 பாடல் வரிகள்
  • பாடல் 203 பாடல் வரிகள்
  • பாடல் 64 பாடல் வரிகள்
  • பாடல் 143 பாடல் வரிகள்
  • பாடல் 164 பாடல் வரிகள்
  • பாடல் 4 பாடல் வரிகள்
  • பாடல் 195 பாடல் வரிகள்
  • பாடல் 60 பாடல் வரிகள்
  • பாடல் 44 பாடல் வரிகள்
  • பாடல் 42 பாடல் வரிகள்
  • பாடல் 68 பாடல் வரிகள்
  • பாடல் 34 பாடல் வரிகள்
  • பாடல் 126 பாடல் வரிகள்
  • பாடல் 221 பாடல் வரிகள்
  • பாடல் 239 பாடல் வரிகள்
  • பாடல் 148 பாடல் வரிகள்
  • பாடல் 100 பாடல் வரிகள்
  • பாடல் 157 பாடல் வரிகள்
  • பாடல் 115 பாடல் வரிகள்
  • பாடல் 187 பாடல் வரிகள்
  • பாடல் 131 பாடல் வரிகள்
  • பாடல் 130 பாடல் வரிகள்
  • பாடல் 201 பாடல் வரிகள்
  • பாடல் 80 பாடல் வரிகள்
  • பாடல் 194 பாடல் வரிகள்
  • பாடல் 109 பாடல் வரிகள்
  • பாடல் 226 பாடல் வரிகள்
  • பாடல் 17 பாடல் வரிகள்
  • பாடல் 94 பாடல் வரிகள்
  • பாடல் 105 பாடல் வரிகள்
  • பாடல் 151 பாடல் வரிகள்
  • பாடல் 106 பாடல் வரிகள்
  • பாடல் 37 பாடல் வரிகள்
  • பாடல் 10 பாடல் வரிகள்
  • பாடல் 78 பாடல் வரிகள்
  • பாடல் 258 பாடல் வரிகள்
  • பாடல் 208 பாடல் வரிகள்
  • பாடல் 218 பாடல் வரிகள்
  • பாடல் 14 பாடல் வரிகள்
  • பாடல் 259 பாடல் வரிகள்
  • பாடல் 124 பாடல் வரிகள்
  • பாடல் 15 பாடல் வரிகள்
  • பாடல் 146 பாடல் வரிகள்
  • பாடல் 154 பாடல் வரிகள்
  • பாடல் 132 பாடல் வரிகள்

Archives

  • ஜனவரி 2026

Categories

  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Uncategorized
Proudly powered by WordPress | Theme: goldy-mex by inverstheme.
Go to mobile version