Skip to content

info@example.com

Treasure Hymns – Tamil

  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்
  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்

பாடல் 173 பாடல் வரிகள்

  1. Home   »  
  2. பாடல் 173 பாடல் வரிகள்

பாடல் 173 பாடல் வரிகள்

ஜனவரி 7, 2026 treasurehymnsTamil Evangelical Lutheran Church hymnal

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 173 பாடல் வரிகள்

 

உந்தன் சுயமதியே நெறி என்று
உகந்து சாயாதே – அதில் நீ
மகிழ்ந்து மாயாதே

1. மைந்தனே தேவ மறைப்படி யானும்
வழுத்தும்மதித னைக் கேளாய் – தீங்
கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய்

2. சொந்தம் எனதுளம் என்று நீ பார்க்கிலோ
வந்து விளையுமே கேடு – அதின்
தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு

3. துட்டர் தம் ஆலோசனைப்படியே
தொடர்ந் திட்ட மதாய்
நடவாதே – தீயர்
கெட்ட வழியில் நில்லாதே அது தீதே

4. சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு
மிக்க இருக்க நண்ணாதே – அவர்
ஐக்யம் நலம் என்றெண்ணாதே அதொண்ணாதே

5. நான் எனும் எண்ண மதால் பிறரை
அவ மானிப்பது
வெகு பாவம் – அதன்
மேல் நிற்குமே தேவ கோபம் மனஸ்தாபம்

Post navigation

Previous: பாடல் 160 பாடல் வரிகள்
Next: பாடல் 181 பாடல் வரிகள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

நீங்கள் விரும்பக்கூடிய பாடல்கள்

  • பாடல் 18 பாடல் வரிகள்
  • பாடல் 21 பாடல் வரிகள்
  • பாடல் 164 பாடல் வரிகள்
  • பாடல் 259 பாடல் வரிகள்
  • பாடல் 191 பாடல் வரிகள்
  • பாடல் 14 பாடல் வரிகள்
  • பாடல் 146 பாடல் வரிகள்
  • பாடல் 242 பாடல் வரிகள்
  • பாடல் 74 பாடல் வரிகள்
  • பாடல் 58 பாடல் வரிகள்
  • பாடல் 202 பாடல் வரிகள்
  • பாடல் 111 பாடல் வரிகள்
  • பாடல் 218 பாடல் வரிகள்
  • பாடல் 8 பாடல் வரிகள்
  • பாடல் 69 பாடல் வரிகள்
  • பாடல் 142 பாடல் வரிகள்
  • பாடல் 167 பாடல் வரிகள்
  • பாடல் 258 பாடல் வரிகள்
  • பாடல் 255 பாடல் வரிகள்
  • பாடல் 2 பாடல் வரிகள்
  • பாடல் 94 பாடல் வரிகள்
  • பாடல் 132 பாடல் வரிகள்
  • பாடல் 105 பாடல் வரிகள்
  • பாடல் 30 பாடல் வரிகள்
  • பாடல் 38 பாடல் வரிகள்
  • பாடல் 73 பாடல் வரிகள்
  • பாடல் 257 பாடல் வரிகள்
  • பாடல் 103 பாடல் வரிகள்
  • பாடல் 186 பாடல் வரிகள்
  • பாடல் 130 பாடல் வரிகள்
  • பாடல் 198 பாடல் வரிகள்
  • பாடல் 127 பாடல் வரிகள்
  • பாடல் 139 பாடல் வரிகள்
  • பாடல் 33 பாடல் வரிகள்
  • பாடல் 90 பாடல் வரிகள்
  • பாடல் 236 பாடல் வரிகள்
  • பாடல் 154 பாடல் வரிகள்
  • பாடல் 72 பாடல் வரிகள்
  • பாடல் 143 பாடல் வரிகள்
  • பாடல் 241 பாடல் வரிகள்
  • பாடல் 187 பாடல் வரிகள்
  • பாடல் 114 பாடல் வரிகள்
  • பாடல் 70 பாடல் வரிகள்
  • பாடல் 86 பாடல் வரிகள்
  • பாடல் 19 பாடல் வரிகள்
  • பாடல் 49 பாடல் வரிகள்
  • பாடல் 222 பாடல் வரிகள்
  • பாடல் 221 பாடல் வரிகள்
  • பாடல் 122 பாடல் வரிகள்
  • பாடல் 98 பாடல் வரிகள்

Archives

  • ஜனவரி 2026

Categories

  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Uncategorized
Proudly powered by WordPress | Theme: goldy-mex by inverstheme.
Go to mobile version