Skip to content

info@example.com

Treasure Hymns – Tamil

  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்
  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்

பாடல் 189 பாடல் வரிகள்

  1. Home   »  
  2. பாடல் 189 பாடல் வரிகள்

பாடல் 189 பாடல் வரிகள்

ஜனவரி 7, 2026 treasurehymnsTamil Evangelical Lutheran Church hymnal

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 189 பாடல் வரிகள்

 

நம்பினேன், உன தடிமை நான், ஐயா;
திடப்படுத்தி என்றனை
நடத்திக் காப்ப துன் கடமை தான், ஐயா

உம்பரும் புவி நண்பரும் மற்ற
உயிர்களும் பல பொருள்களும் தொழும்
தம்பிரானே, மெய் யம்பராபரா,
தாசன் மீது நன் நேச அருள் செய். – நம்பி

1. தீதாம் என் பாவம் யாவையும் பொறுத்து,
திருக் கருணையின்அருள்
செய்து பின்வரும் இடர்களை அறுத்து,
வேதாந்தப்படி என்னைத் தான் வெறுத்து-நான் உனைப்பின்
செல்ல, உன்
மெய் அருளை என் உள்ளத்தில் நிறுத்து;
ஆதாரம் எனக்கார், உனை அன்றி?
அம்புவியில் யான் நம்ப வேறுண்டோ?
பாதா தாரத்தில் ஒதுங்கினேன்; எனைப்
பாரும், கிருபையைத் தாரும், ஐயனே! – நம்பி

2. சுத்த இருதயத்தினைத் தருவாய்-பரிபூரணானந்த
ஜோதி ஆவியின் நல்துணை அருள்வாய்,
நித்தமும் பய பக்தியைத் தருவாய்;-நான் ஊழியம்செய்ய,
நீதனே, எந்தன்முன்எழுந்தருள்வாய்;
அத்தனும் பரிசுத்தனும், என
தன்பனும், அனு கூலனுமான
பக்தனே; பரிசித்தனே, உனைப்
பாடினேன்; கிருபை சூடி ஆள், ஐயா! – நம்பி

3. ஊக்கமும் மனத்தீர்க்கமும் வேண்டும்,-சுவிசேஷ உரையை
உற்றுப் பார்த்ததில் தேறவும் வேண்டும்;
ஆக்கமும் அன்பர்ச் சேர்க்கையும் வேணும்;-உனக்கூழியம்
செய்ய
ஆவியும் அதின் ஈவதும் வேணும்?
ஏக்கமும் மனக்கவலையும் நித்ய
இன்பமுள்ள உன் அன்பின் நல்திரு
வாக்கையே நோக்கி இருப்பதால் என்முன்
வாரும், கிருபை தாரும், ஐயனே! – நம்பி

Post navigation

Previous: பாடல் 180 பாடல் வரிகள்
Next: பாடல் 201 பாடல் வரிகள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

நீங்கள் விரும்பக்கூடிய பாடல்கள்

  • பாடல் 61 பாடல் வரிகள்
  • பாடல் 212 பாடல் வரிகள்
  • பாடல் 198 பாடல் வரிகள்
  • பாடல் 181 பாடல் வரிகள்
  • பாடல் 142 பாடல் வரிகள்
  • பாடல் 261 பாடல் வரிகள்
  • பாடல் 167 பாடல் வரிகள்
  • பாடல் 126 பாடல் வரிகள்
  • பாடல் 19 பாடல் வரிகள்
  • பாடல் 1 பாடல் வரிகள்
  • பாடல் 108 பாடல் வரிகள்
  • பாடல் 96 பாடல் வரிகள்
  • பாடல் 240 பாடல் வரிகள்
  • பாடல் 70 பாடல் வரிகள்
  • பாடல் 234 பாடல் வரிகள்
  • பாடல் 218 பாடல் வரிகள்
  • பாடல் 255 பாடல் வரிகள்
  • பாடல் 157 பாடல் வரிகள்
  • பாடல் 213 பாடல் வரிகள்
  • பாடல் 143 பாடல் வரிகள்
  • பாடல் 66 பாடல் வரிகள்
  • பாடல் 253 பாடல் வரிகள்
  • பாடல் 227 பாடல் வரிகள்
  • பாடல் 123 பாடல் வரிகள்
  • பாடல் 85 பாடல் வரிகள்
  • பாடல் 24 பாடல் வரிகள்
  • பாடல் 125 பாடல் வரிகள்
  • பாடல் 171 பாடல் வரிகள்
  • பாடல் 43 பாடல் வரிகள்
  • பாடல் 210 பாடல் வரிகள்
  • பாடல் 168 பாடல் வரிகள்
  • பாடல் 203 பாடல் வரிகள்
  • பாடல் 11 பாடல் வரிகள்
  • பாடல் 222 பாடல் வரிகள்
  • பாடல் 185 பாடல் வரிகள்
  • பாடல் 79 பாடல் வரிகள்
  • பாடல் 32 பாடல் வரிகள்
  • பாடல் 150 பாடல் வரிகள்
  • பாடல் 60 பாடல் வரிகள்
  • பாடல் 93 பாடல் வரிகள்
  • பாடல் 51 பாடல் வரிகள்
  • பாடல் 115 பாடல் வரிகள்
  • பாடல் 149 பாடல் வரிகள்
  • பாடல் 97 பாடல் வரிகள்
  • பாடல் 151 பாடல் வரிகள்
  • பாடல் 52 பாடல் வரிகள்
  • பாடல் 91 பாடல் வரிகள்
  • பாடல் 48 பாடல் வரிகள்
  • பாடல் 174 பாடல் வரிகள்
  • பாடல் 176 பாடல் வரிகள்

Archives

  • ஜனவரி 2026

Categories

  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Uncategorized
Proudly powered by WordPress | Theme: goldy-mex by inverstheme.
Go to mobile version