Skip to content

info@example.com

Treasure Hymns – Tamil

  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்
  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்

பாடல் 147 பாடல் வரிகள்

  1. Home   »  
  2. பாடல் 147 பாடல் வரிகள்

பாடல் 147 பாடல் வரிகள்

ஜனவரி 7, 2026 treasurehymnsTamil Evangelical Lutheran Church hymnal

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 147 பாடல் வரிகள்

 

சரணம் நம்பினேன் யேசு நாதா – ஆ இது
தருணம் தருணம் உந்தன் கருணை கூர் வேதா

1. நின் அருளால் இங்கே வந்து-என்றும்
நின் அடைக்கலமாக என்னையே தந்து
முந்நாள் வினையைத் துறந்து ஆதி
மூலமே உனக் கோலம் ரட்சியும் என்று

2. சந்நிதி முன் தொண்டன் நின்றே -என்றும்
தாயான கருணை உனக்கு உண்டென்றே
சென்னிமேல் கரம் தூக்கி நின்றே உன்னைச்
சேவிக்கும் எளியேனைக் கோபிக்காய் என்றே

3. அலைவாய்த் துரும்புபோல் ஆடி -உன
ததி கருணை வரச் செம்பாதந் தேடித்
தொலையாத வாழ்வை மன்றாடி அன்பின்
தோத்ர சங்கீர்த்தன கீதங்கள் பாடி

4. இனிய கருணை பொழிவேதா-எனை
இரு கரத்தால் அணை என் கிறிஸ்து நாதா
கனி வினை நீக்கிய நீதா-நசரைக்
கர்த்தாதி கர்த்தா உன் கருணையைத் தா தா

Post navigation

Previous: பாடல் 146 பாடல் வரிகள்
Next: பாடல் 148 பாடல் வரிகள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

நீங்கள் விரும்பக்கூடிய பாடல்கள்

  • பாடல் 43 பாடல் வரிகள்
  • பாடல் 185 பாடல் வரிகள்
  • பாடல் 202 பாடல் வரிகள்
  • பாடல் 183 பாடல் வரிகள்
  • பாடல் 204 பாடல் வரிகள்
  • பாடல் 3 பாடல் வரிகள்
  • பாடல் 16 பாடல் வரிகள்
  • பாடல் 20 பாடல் வரிகள்
  • பாடல் 21 பாடல் வரிகள்
  • பாடல் 144 பாடல் வரிகள்
  • பாடல் 187 பாடல் வரிகள்
  • பாடல் 9 பாடல் வரிகள்
  • பாடல் 94 பாடல் வரிகள்
  • பாடல் 89 பாடல் வரிகள்
  • பாடல் 253 பாடல் வரிகள்
  • பாடல் 68 பாடல் வரிகள்
  • பாடல் 211 பாடல் வரிகள்
  • பாடல் 157 பாடல் வரிகள்
  • பாடல் 145 பாடல் வரிகள்
  • பாடல் 80 பாடல் வரிகள்
  • பாடல் 22 பாடல் வரிகள்
  • பாடல் 71 பாடல் வரிகள்
  • பாடல் 250 பாடல் வரிகள்
  • பாடல் 214 பாடல் வரிகள்
  • பாடல் 30 பாடல் வரிகள்
  • பாடல் 151 பாடல் வரிகள்
  • பாடல் 55 பாடல் வரிகள்
  • பாடல் 206 பாடல் வரிகள்
  • பாடல் 87 பாடல் வரிகள்
  • பாடல் 117 பாடல் வரிகள்
  • பாடல் 39 பாடல் வரிகள்
  • பாடல் 59 பாடல் வரிகள்
  • பாடல் 216 பாடல் வரிகள்
  • பாடல் 217 பாடல் வரிகள்
  • பாடல் 54 பாடல் வரிகள்
  • பாடல் 84 பாடல் வரிகள்
  • பாடல் 83 பாடல் வரிகள்
  • பாடல் 198 பாடல் வரிகள்
  • பாடல் 175 பாடல் வரிகள்
  • பாடல் 2 பாடல் வரிகள்
  • பாடல் 232 பாடல் வரிகள்
  • பாடல் 31 பாடல் வரிகள்
  • பாடல் 97 பாடல் வரிகள்
  • பாடல் 240 பாடல் வரிகள்
  • பாடல் 256 பாடல் வரிகள்
  • பாடல் 53 பாடல் வரிகள்
  • பாடல் 82 பாடல் வரிகள்
  • பாடல் 168 பாடல் வரிகள்
  • பாடல் 180 பாடல் வரிகள்
  • பாடல் 109 பாடல் வரிகள்

Archives

  • ஜனவரி 2026

Categories

  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Uncategorized
Proudly powered by WordPress | Theme: goldy-mex by inverstheme.
Go to mobile version