Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 86 பாடல் வரிகள்
1. தாபமாய்க் கொல்கதாவின் கொடிமுடி
தர்மசீல க்ருபா நதி நீர்
தரணியோரின், தரணியோரின் தரணியோரின்பே ராத்ம
ரட்சிப்புக் கேங்கியே தாகமானீரோ?
2. தாகமாக யிருக்குமெப் பேர்களும்
தண்ணீரோடைக்கு வாரீ ரிதோ
தம்ம ஊற்று, தர்ம ஊற்று
தர்ம ஊற்று – கல்வாரி மேட்டினி லோடுது
தாகந் திரிரோ?
3. கானமான் தண்ணீ
ரோடையை வாஞ்சித்துக்
காதலுற்றுக் கதறுமாப்போல்
கருணை மீட்பர், கருணை மீட்டர்
கருணை மீட்டர் பற்றாக முற்றிடக் கர்த்தனே கிருபை கூறுவீர்.
