Site icon Treasure Hymns – Tamil

பாடல் 65 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 65 பாடல் வரிகள்

 

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ இயேசு வருகிறார்
நொறுங்குண்ட நெஞ்சத்தையே இயேசு அழைக்கிறார்

1. வருந்தி சுமக்கும் பாவம் உன்னைக்
கொடிய இருளில் சேர்க்கும்
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும்

2. குருதி சிந்தும் நெஞ்சம் உன்னைக்
கூர்ந்து நோக்கும் கண்கள்
செய்த பாவம் இனி போதும்
அங்குப்பாரும், செந்நீர் வெள்ளம்!

Exit mobile version