Skip to content

info@example.com

Treasure Hymns – Tamil

  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்
  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்

பாடல் 45 பாடல் வரிகள்

  1. Home   »  
  2. பாடல் 45 பாடல் வரிகள்

பாடல் 45 பாடல் வரிகள்

ஜனவரி 7, 2026 treasurehymnsTamil Evangelical Lutheran Church hymnal

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 45 பாடல் வரிகள்

 

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுர மாமே – அதைத்
தேடியே நாடி ஒடியே வருவாய்
தினமும் நீ மனமே

1. காசினிதனிலே நேசமதாக
கஷ்டத்தை உத்தரித்தே – பாவ கசடதை
அறுத்து சாபத்தைத் தொலைத்தார்
கண்டுணர் நீ மனமே

2. பாவியை மீட்கத் தாவியே உயிரை
தாமே ஈந்தவராம் – பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி என் மனமே

3. காலையில் பனிபோல் மாயமாய் உலகம்
உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்’
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே

4. துன்பத்தில் இன்பம்
தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம் – நீயும்
அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துணைக்
காப்பார் ஆசைகொள் நீ மனமே

5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்றும் நாமம் – அதைப்
பூண்டுகொண்டால் தான் பொன்னகர்
வாழ்வில் புகுவாய் நீ மனமே

6. மேலான மகிபன்
மேன்மையின் ராஜன்
விரும்பும் கருணையாளன் – மிக்க
சாலவே உவந்து தயவுகள்
பெறவே சார்ந்து
கொள் நீ மனமே

Post navigation

Previous: பாடல் 40 பாடல் வரிகள்
Next: பாடல் 61 பாடல் வரிகள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

நீங்கள் விரும்பக்கூடிய பாடல்கள்

  • பாடல் 224 பாடல் வரிகள்
  • பாடல் 165 பாடல் வரிகள்
  • பாடல் 212 பாடல் வரிகள்
  • பாடல் 110 பாடல் வரிகள்
  • பாடல் 45 பாடல் வரிகள்
  • பாடல் 17 பாடல் வரிகள்
  • பாடல் 155 பாடல் வரிகள்
  • பாடல் 208 பாடல் வரிகள்
  • பாடல் 225 பாடல் வரிகள்
  • பாடல் 191 பாடல் வரிகள்
  • பாடல் 40 பாடல் வரிகள்
  • பாடல் 258 பாடல் வரிகள்
  • பாடல் 249 பாடல் வரிகள்
  • பாடல் 121 பாடல் வரிகள்
  • பாடல் 18 பாடல் வரிகள்
  • பாடல் 12 பாடல் வரிகள்
  • பாடல் 32 பாடல் வரிகள்
  • பாடல் 85 பாடல் வரிகள்
  • பாடல் 181 பாடல் வரிகள்
  • பாடல் 52 பாடல் வரிகள்
  • பாடல் 167 பாடல் வரிகள்
  • பாடல் 134 பாடல் வரிகள்
  • பாடல் 133 பாடல் வரிகள்
  • பாடல் 194 பாடல் வரிகள்
  • பாடல் 235 பாடல் வரிகள்
  • பாடல் 76 பாடல் வரிகள்
  • பாடல் 99 பாடல் வரிகள்
  • பாடல் 238 பாடல் வரிகள்
  • பாடல் 135 பாடல் வரிகள்
  • பாடல் 218 பாடல் வரிகள்
  • பாடல் 101 பாடல் வரிகள்
  • பாடல் 143 பாடல் வரிகள்
  • பாடல் 226 பாடல் வரிகள்
  • பாடல் 164 பாடல் வரிகள்
  • பாடல் 128 பாடல் வரிகள்
  • பாடல் 96 பாடல் வரிகள்
  • பாடல் 31 பாடல் வரிகள்
  • பாடல் 67 பாடல் வரிகள்
  • பாடல் 19 பாடல் வரிகள்
  • பாடல் 120 பாடல் வரிகள்
  • பாடல் 75 பாடல் வரிகள்
  • பாடல் 180 பாடல் வரிகள்
  • பாடல் 211 பாடல் வரிகள்
  • பாடல் 104 பாடல் வரிகள்
  • பாடல் 174 பாடல் வரிகள்
  • பாடல் 107 பாடல் வரிகள்
  • பாடல் 13 பாடல் வரிகள்
  • பாடல் 244 பாடல் வரிகள்
  • பாடல் 236 பாடல் வரிகள்
  • பாடல் 144 பாடல் வரிகள்

Archives

  • ஜனவரி 2026

Categories

  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Uncategorized
Proudly powered by WordPress | Theme: goldy-mex by inverstheme.
Go to mobile version