Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 246 பாடல் வரிகள்
என்னையா அவர் அழைக்கிறார்? -கிறிஸ்து
இயேசுவா என்னை அழைக்கிறார்?
1. இன்னுமா அவர் இரக்கம் கொள்கிறார்? நாமவீச தக்கரால்
ஈனன் என்றன் பேரிலா? பண்பிலாக் கொடும் பாவி மீதிலா?
பாதை தவறிடும் போதிலா?
2. அன்பினுக்கோர் அளவும் இல்லையோ?
அதன் ஆழம் அகலம் இயேசுவோ?
பின்தொடர்பவர் பரமன் மைந்தரோ?
பிழைகள் பொறுத்திடும் மீட்பரோ?
இரண்டாம் பாகம்
என்னைத்தான் அவர் அழைக்கிறார்? -சிறிஸ்து
இயேசுதான் என்னை அழைக்கிறார்’
1. அன்பினுக்கோர் அளவும் இல்லையோ?
அதன் ஆழம் அகலம் இயேசுவோ?
பின்தொடர்பவர் பரமன் மைந்தரோ?
பிழைகள் பொறுத்திடும் மீட்பரோ? -என்னைத்தான்