Site icon Treasure Hymns – Tamil

பாடல் 230 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 230 பாடல் வரிகள்

 

தெய்வ ஆசீர்வாதத்தோடே
அடியாரை அனுப்பும்
வார்த்தையென்னும் அப்பத்தாலே
போஷித்து வளர்ப்பியும்
இப்போதும்மை தேடி வந்து
மனமாரப்போற்றினோம்
மோட்சலோகத்தில் களித்து
உம்மை வாழ்த்தி தொழுவோம், ஆமென்.

Exit mobile version