Site icon Treasure Hymns – Tamil

பாடல் 195 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 195 பாடல் வரிகள்

 

இம்மணர்க் கும்மருள் ஈயும், பரவாசா!
இயேசு கிறிஸ்தையா, ஓர் சருவேசா!

1. செம்மையும் நன்மையும் செல்வமும் தாரும்
தேவரீர் இவ்விரு பேரையும் காரும் -இம்மணர்க்

2. ஆதமோ டேவையை அன்றமைத் தீரே,
அவ்வித மாகநீர் இன்றும்செய் வீரே. -இம்மணர்க்

3. அன்பன் ஈசாக்கு ரெபேக்காட் கிரங்கி,
ஆபிர காமுடன் சாராளைக் காத்தீர் -இம்மணர்க்

4.உம் தயை பெற்றிவர் ஓங்கிப் பெருகவும்
ஒருவர்க் கொருவர்நல் லன்பில் நிலைக்கவும், -இம்மணர்க்

5. தாழ்மை பொறுமைகள், சற்குண மேன்மைகள்,
தந்தும தாவியைக் கொண்டு காத்தாளுமேன் -இம்மணர்க்

6. இயேசு கிறிஸ்துவை நேசித்து வாழவும்,
இன்ப விசுவாச வீட்டார் என்றாகவும் -இம்மணர்க்

Exit mobile version