Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 192 பாடல் வரிகள்
1. எந்தன் ஜீவன் சொந்தமாக
தத்தம் செய்கிறேன் – ஜீவன் தந்த நாய்கா
2. எந்தன் நிமிஷம் நாள்கள் யாவும்,
தத்தம் உமக்கே – உம்மை என்றும் போற்றவே
3. எந்தன் வெள்ளி தங்கமெல்லாம்
பாதத்தில் வைத்தேன் – எந்தன் சொந்தம் சூன்யமே
4. எனது புத்தி, யுத்தியாதி,
மனத்தின் தத்துவம் யாவும் உமது பாத்தியம்
5. எந்தன் சித்தம் உந்தன் சித்தம்
நித்தமுமதே – எந்தன் சொந்த நாதனே
