Site icon Treasure Hymns – Tamil

பாடல் 123 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 123 பாடல் வரிகள்

 

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்
சுத்தியல் வைத்து அடித்தல்ல
ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல.

1. கைப்பொருள் அல்லா வீடொன்றை
கடவுளின் பூரண சித்தப்படி.
கட்டிடும் சிறிய சிற்பிகள் நாம்
கட்டிடுவோமே நித்தியத்திற்காய்.

2. பாவமாம் நகரில் கட்டப்பட்ட
பற்பல வீடுகள் வீழ்ந்திடுமே
ஆவலாய் இயேசுவின் வார்த்தை கேட்போம்
அவரே மூலைக்கல் ஆகிடுவார்.

Exit mobile version