Skip to content

info@example.com

Treasure Hymns – Tamil

  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்
  • About
  • Contact
  • Privacy Policy
  • Sample Page
  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Terms and Conditions
  • Terms of Service
  • முகப்புப் பக்கம்

பாடல் 198 பாடல் வரிகள்

  1. Home   »  
  2. பாடல் 198 பாடல் வரிகள்

பாடல் 198 பாடல் வரிகள்

ஜனவரி 7, 2026 treasurehymnsTamil Evangelical Lutheran Church hymnal

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 198 பாடல் வரிகள்

 

பொன்னகர்ப் பயணம் போகும் புண்ணியர்களே,-மகிமை
என்னவென் றுரைக்க வல்லோர் யாருமில்லையே.

1. உன்னத சுதனுக் கேதும் ஒப்புமை யுண்டோ?-அவர்
தன்னுதிரந் தந்து கொண்ட தன்மை யருமை. – பொன்

2. லாசருக் கழுத கண்ணீர் நம்முடையதே;-அவர்
நேசமார்பில் சாய்ந்து கொள்ளும் நித்திரையிதே. – பொன்

3. வந்தழைத்துப் போயென்னோடு வைப்பே னென்றவர்-இன்று
வந்தழைத்துப் போகுமேன்மை மாந்தருக் குண்டோ? – பொன்

4. மண்ணினா லுண்டான வுடல் மண்ணேயாயினும்,-யேசு
தன்னுரு வோடே எழும்பும் சத்தியம் இதே. – பொன்

5. கண்ணீர் துடைத்தெம்மை யாற்றும் கர்த்தரருகில்-சென்றோர்
நண்ணியே ஜீவகனி யுண் டின்னல் நீங்குவார். – பொன்

6. ஆட்டுக்குட்டியானவர் சிங்காசனங் கண்டு-புதுப்
பாட்டுக்கள் பாடிடும் சுத்தர் கூட்டமடைந்தார். – பொன்

7. கர்த்தருக் குள்ளே மரிப்போர் பாக்கியரென்று-சொல்லும்
உத்தம வேதத்தின் உண்மை உன்னத மல்லோ? – பொன்

Post navigation

Previous: பாடல் 197 பாடல் வரிகள்
Next: பாடல் 199 பாடல் வரிகள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

நீங்கள் விரும்பக்கூடிய பாடல்கள்

  • பாடல் 92 பாடல் வரிகள்
  • பாடல் 137 பாடல் வரிகள்
  • பாடல் 228 பாடல் வரிகள்
  • பாடல் 58 பாடல் வரிகள்
  • பாடல் 9 பாடல் வரிகள்
  • பாடல் 108 பாடல் வரிகள்
  • பாடல் 159 பாடல் வரிகள்
  • பாடல் 233 பாடல் வரிகள்
  • பாடல் 52 பாடல் வரிகள்
  • பாடல் 210 பாடல் வரிகள்
  • பாடல் 183 பாடல் வரிகள்
  • பாடல் 259 பாடல் வரிகள்
  • பாடல் 261 பாடல் வரிகள்
  • பாடல் 236 பாடல் வரிகள்
  • பாடல் 199 பாடல் வரிகள்
  • பாடல் 253 பாடல் வரிகள்
  • பாடல் 181 பாடல் வரிகள்
  • பாடல் 102 பாடல் வரிகள்
  • பாடல் 243 பாடல் வரிகள்
  • பாடல் 76 பாடல் வரிகள்
  • பாடல் 55 பாடல் வரிகள்
  • பாடல் 41 பாடல் வரிகள்
  • பாடல் 62 பாடல் வரிகள்
  • பாடல் 19 பாடல் வரிகள்
  • பாடல் 34 பாடல் வரிகள்
  • பாடல் 57 பாடல் வரிகள்
  • பாடல் 105 பாடல் வரிகள்
  • பாடல் 157 பாடல் வரிகள்
  • பாடல் 190 பாடல் வரிகள்
  • பாடல் 78 பாடல் வரிகள்
  • பாடல் 150 பாடல் வரிகள்
  • பாடல் 32 பாடல் வரிகள்
  • பாடல் 122 பாடல் வரிகள்
  • பாடல் 79 பாடல் வரிகள்
  • பாடல் 168 பாடல் வரிகள்
  • பாடல் 193 பாடல் வரிகள்
  • Hello world!
  • பாடல் 145 பாடல் வரிகள்
  • பாடல் 167 பாடல் வரிகள்
  • பாடல் 169 பாடல் வரிகள்
  • பாடல் 109 பாடல் வரிகள்
  • பாடல் 235 பாடல் வரிகள்
  • பாடல் 16 பாடல் வரிகள்
  • பாடல் 10 பாடல் வரிகள்
  • பாடல் 153 பாடல் வரிகள்
  • பாடல் 40 பாடல் வரிகள்
  • பாடல் 160 பாடல் வரிகள்
  • பாடல் 27 பாடல் வரிகள்
  • பாடல் 124 பாடல் வரிகள்
  • பாடல் 87 பாடல் வரிகள்

Archives

  • ஜனவரி 2026

Categories

  • Tamil Evangelical Lutheran Church hymnal
  • Uncategorized
Proudly powered by WordPress | Theme: goldy-mex by inverstheme.
Go to mobile version